Author: Dhinasari Reporter

ஜூலை-1 முதல் மதுரை கோட்ட ரயில் நேரங்களில் மாற்றம்! முழு விவரம்!

madurai division of southern railway . Changes in train timings with effect from 01.07.201901.07.2019 முதல் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட விரைவு ரயில், பயணிகள் ரயில்களின், வந்து சேரும்...

மோடியின் மனதின் குரல் – 2.0 !

மனதின் குரல் 2.0 (முதல் பகுதி) ஒலிபரப்பு நாள் : 30.06.2019எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரிடையேயும் மனதின் குரல், மக்களின் குரல், மகேசர்களான உங்கள் அனைவரின்...

காங். கோபண்ணாவுடன் கராத்தே இல்லை… கத்தி சண்டை போடும் தியாகராஜன்!

காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜனுக்கும் காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான கோபண்ணவுக்கும் இப்போது வாய்த்தகராறு முற்றி உள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர்முன்னதாக காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட...

இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்; சென்னை டாக்டரை மணக்கிறார்!

நடிகை அமலாபால் உடன் விவகாரத்து ஏற்பட்ட பின்னர், தற்போது இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம் செய்ய வுள்ளார். சென்னையைச் சேர்ந்த டாக்டரை மணக்கவுள்ளார்.தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் ஏ.எல்.விஜய். இயக்குனர் பிரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்து...

நேற்று அமமுக.,வில்! இன்று அதிமுக.,வில் செய்தி தொடர்பாளராக!

அதிமுக செய்தி தொடர்பாளர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்அதிமுகவின் செய்தி தொடர்பாளராக வழக்கறிஞர் சசிரேகா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஅதிமுக வின் சார்பில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டு...

ஓய்வு பெற்றார் கிரிஜா வைத்யநாதன்! தலைமைச் செயலராக கே.சண்முகம் நியமனம்!

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சண்முகமும், புதிய டிஜிபியாக திரிபாதியும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
- 2026

ஜூலை 20ல் அத்தி வரதரை தரிசிக்க ஆளுநர் வருகிறார்!

காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஜூலை மாதம் 20ஆம் தேதி காஞ்சிபுரம் வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது

மும்பையில் கன மழை; வெள்ளம்! சுவர் இடிந்து 15 பேர் உயிரிழப்பு!

மும்பை உள்பட மாநிலம் முழுவதும் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

பெருந்துறை சிப்காட்டில் குளிர்பான நிறுவனத்துக்கு தண்ணீர் வழங்க எதிர்ப்பு

இந்தக் குளிர்பான நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்

கூட்டுறவு இடத்தை தனிநபருக்கு முறைகேடாக விற்க முயற்சி!

இந்த இடத்தின் இன்றைய வெளிமதிப்பு ஒரு சென்ட் சுமார் பத்து லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

மோடி வேண்டுகோளை ஏற்று கூடுதலாக 30 ஆயிரம் ஹஜ் பயணிகளுக்கு சவுதி அனுமதி!

தற்போது இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 1.70 ஆயிரம் இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு ஹஜ் பயணம் செல்கின்றனர். இனி 2 லட்சம் இஸ்லாமியர்கள் ஹஜ் செல்ல முடியும்!

வீட்டில் பிரிட்ஜ் வெடித்து உயிரிழந்த செய்தியாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் முதல்வர் நிதியுதவி!

செய்தியாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மறைவுக்கு பல்வேறு பத்திரிக்கை யாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- 2026

Recent articles

spot_img