Author: Dhinasari Reporter
Breaking News
அன்று.. ‘அஞ்சா நெஞ்சன்’! இன்று ‘கெஞ்சும் நெஞ்சன்’! பாவம் அழகிரி ‘ஆதரவாளர்கள்’!
மதுரைக்கு தெற்கே திமுக.,வில் அழகிரி வைத்ததுதான் சட்டம் என்று இருந்த நிலை மாறி இப்போது திமுக., பரவலாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால், அழகிரியைச் சீண்டுவாரும் இல்லாமல் போய்விட்டது.
சென்னையில் கொடூரம்: 4 வயதுக் குழந்தையை நாசமாக்கிக் கொன்ற 60 வயது முதியவர் கைது!
சுந்தரம் வீட்டில் இருந்து அதிக அளவில் பினாயில் வாசனை வந்துள்ளது. இதனால் சந்தேகப் பட்ட போலீஸார், எதனால் என்று விசாரித்துள்ளனர்.
கட்சில சேர்ந்தவுடனேயே ஸ்டாலினை கலாய்த்த தங்க தமிழ்ச்செல்வன்!
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் கொள்கையை கடைப்பிடிப்பவர் மு.க.ஸ்டாலின்
நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் நம்பிக்கை இல்லை! வாபஸ் பெற்ற ஸ்டாலின்!
தமிழக சட்டமன்ற அவைத்தலைவர் தனபால் மீது அளிக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தற்போது வெற்றி பெறும் நம்பிக்கை இல்லாத நிலையில், அந்தத் தீா்மானத்தை வலியுறுத்த மாட்டோம்
கோவையில் கைதான 3 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்
ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்; 2வது நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்!
வறட்சி பாதித்த பிற கடலோர மாவட்டங்களிலும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளை தொடங்க ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திமுக.,வை விமர்சித்த கராத்தே தியாகராசன் காங்கிரசில் இருந்து இடைநீக்கம்!
நேரு உள்ளாட்சித் தேர்தலில் தனியாகப் போட்டியிடுவது குறித்தும், காங்கிரஸுக்கு திமுக., ஏன் பல்லக்கு தூக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
மின்கசிவால் விபத்து; பிரிட்ஜ் வெடித்து மூச்சுத் திணறலால் டிவி நிருபர், மனைவி, தாயார் என மூவர் உயிரிழப்பு!
பிரசன்னா, மற்றும் குடும்பத்தினரின் மறைவு குறித்து ஊடகத்தினர் மற்றும் ஊடக சங்கங்கள் வருத்தமும் ஆழந்த இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!
சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
குழந்தை இல்லாத ஏக்கம்; மனைவிக்கு உருக்கமான வீடியோ பதிவிட்டு இளைஞர் தற்கொலை!
உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும். தயவு செய்து என்னை மாதிரி தற்கொலைக்கு முயற்சிக்காதே. நீ இன்னொரு கல்யாணம் செய்துகொள்.
பீகார்- மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் மரணம்: பிரதமர் மோடி வேதனை!
பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக குழந்தைகள் பலர் மரணம் அடைந்தது குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.
காஞ்சி- விக்ரஹம் செய்வதில் தங்கம் மோசடி! கைதான முன்னாள் குருக்களுக்கு ஜாமீன்!
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் விக்ரகம் செய்வதில் தங்கம் மோசடி செய்யப் பட்டதாகக் கூறி கைதானவர்களில் ஒருவரான ராஜப்பா குருக்களுக்கு கும்பகோணம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
