Author: Dhinasari Reporter
Breaking News
கைகொடுத்த வருண ஜபம்! வெளுத்துக்கட்டும் மழை! சென்னையின் தாகம் தீர்க்குமா?!
இந்நிலையில், இன்று இரவு நல்ல மழை இருக்கும் என்று வானிலை ஆர்வலர்கள் கணித்துக் கூறியிருக்கின்றனர்.
ரத்தவெறி பிடித்த ‘சர்ச்’ கைக்கூலிகள்! மதமாற்றத்தை தடுத்த இளைஞருக்கு அடி உதை!
சர்ச்சுக்கு அழைத்துச் சென்று முழங்கால் போட்டு வெகுநேரம் ஜெபம் செய்யுமாறு கூறுவார்கள் என்றும் பிறகு பிஸ்கட் கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்து தங்களை அனுப்பி விடுவார்கள் என்றும் அந்தச் சிறுவர்கள் கூறியுள்ளனர்!
ஓவியர் பத்மவாசனின் தந்தை முத்துக்குமாரசாமி காலமானார்!
சங்கீத பூஷணம்’ ப. முத்துக்குமாரசாமி தமது 87 ஆவது வயதில் காலமானார்.
அத்திவரதர் வைபவம்! கார் பாஸ் வாங்க காத்துக்கிடக்கும் காஞ்சி வாசிகள்!
உள்ளூர்க்காரர்கள் காரை நிறுத்தும்போது இந்த பாசை காண்பித்தால் அவர்களை நகருக்குள் போலீசார் அனுமதிப்பர்.
தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிடிவி தினகரனுக்கு தங்க தமிழ்ச்செல்வன் கேட்கும் ‘சாட்டையடி’ கேள்விகள்!
தொடா்ந்து ஸ்லீப்பா் செல், ஸ்லீப்பா் செல் என்று பேசி வருகிறார். எத்தனை நாட்களுக்குத் தான் ஸ்லீப்பா் செல் என்ற வார்த்தையை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற முடியும்?
மறைந்த நாடக ஆசிரியர் ’கிரேசி’ மோகனுக்கு புகழஞ்சலி!
அண்மையில் காலமான நகைச்சுவை அரசர், நாடக மேடை எழுத்தாளர் கிரேசி மோகனுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.சென்னை நாடக சபைகளின் கூட்டமைப்பு, தமிழ் மேடை நாடக தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில்...
திமுக., கூட்டியிருக்கும் அதே நாளில் அதிமுக., சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம்!
சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும்.
பக்கத்திலயே ஒரு ஸ்லீப்பர்செல்லை வெச்சிக்கிட்டு… டிடிவி படுத்தின பாடு இருக்கே… அய்யய்யய்யோ…!
அதற்கு அவர், கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் எதற்கு என்று கூறி அந்த செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.
இனி அவ்வாறு பேசக்கூடாது… ரஞ்சித்துக்கு முன் ஜாமீன்: வழங்கியது நீதிமன்றம்!
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.
மூஞ்சியில் 2 குத்துவிட்டு ரத்தம் வரவைக்கச் சொன்ன வன்முறை பாதிரி எஸ்ரா சற்குணம் மீது புகார்!
தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில்...
பள்ளிச் சிறுமிகளை சீரழிக்கும் ‘லவ் ஜிஹாத்’! மீண்டும் ஒரு ‘பகீர்’ பொள்ளாச்சி சம்பவம்!
காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட செல்போன்களை ஆய்வு செய்த போலீஸார், அதில் உள்ள ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்துள்ளனர்.
