Author: Dhinasari Reporter
Breaking News
லாட்ஜ்ல ரூம் போட அடையாள அட்டை கேட்டா… மோடியா காரணம்! பெண் மீது புகார்!
இது குறித்து மதுரை உயர் நீதிமன்ற மத்திய அரசு வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் காவல்துறையில் ஆன்லைன் மூலம் புகார் செய்துள்ளார்!
வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்: நூல் வெளியீடு
இரா. கணபதி ராசன் என்கிற தமிழாதன் எழுதிய ‘வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
வறட்சியின் பிடியில் சென்னை: குடிநீருக்கு அலையும் வேதனை!
இத்தகைய நிலை தொடர்ந்தால், சென்னைக்கு பிழைப்பு தேடி வருவோர் மிகவும் யோசிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் சென்னைவாசிகள்!
ஒன்றரை கோடி ரூபாய்… தெருவில் சிதற… தூக்கிய போலீஸ்! ரோந்துப் பணியால் தப்பிய பணம்!
இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், சென்னை கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி, நந்தனத்தில் உள்ள தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என தெரியவந்தது.
பழைய நெனப்புல… டிஎஸ்பி.,க்கு சல்யூட் அடித்த எம்.பி.யான இன்ஸ்பெக்டர்!
ஆந்திராவில் பழைய நினைப்பில் டிஎஸ்பி.,க்கு சல்யூட் வைத்தார் எம்பி.,ஆகிவிட்ட இன்ஸ்பெக்டர். அதே நேரம், எம்.பி. ஆன இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்தார் டிஎஸ்பி! இந்த சுவாரஸ்ய படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பழச விட்டுத் தள்ளி.. புதுச சுட்டுத் தள்ள… கைகோத்த இளையராஜா – எஸ்பிபி.,! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இந்த நிலையில், இன்று இருவரும் சந்தித்து கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உங்க ஊர்ல எவ்ளோ வெயில் தெரியுமா?! இதப் பாருங்க..!
அதிகபட்சமாக திருத்தணியில் 113.18 டிகிரி வெயில் கொளுத்தி எடுத்ததாக வானிலை ஆய்வு மைய செய்தி தெரிவிக்கிறது. அதே போல், புதுச்சேரியிலும் வெயில் 100 டிகிரி கடந்தது.
அஷ்டமி நாளில் காசி கால பைரவரை வழிபட்ட நரேந்திர மோதி!
இன்று பைரவாஷ்டமி நன் நாளில் காசி கால பைரவரை வழிபட்டார் நரேந்திர மோதி!
நடிகர் விஜய் அப்பா காவி வேட்டி கட்டச் சொல்லி… வீட்டுக்கு பாஜக., நிர்வாகி அனுப்பி வைத்த பார்சல்!
எஸ்.ஏ. சந்திரசேகர்க்கு பதிலடி தரும் விதமாக இன்று பாஜக., திருப்பூர் தெற்கு மாவட்டஇளைஞரணி சார்பாக தாராபுரம் தலைமை அஞ்சலகத்தில் முதல் தவணையாக #காவி வேட்டி அனுப்பட்டது!
வாராணசியில் பிரதமர் மோதி! காசி விஸ்வநாதரை தரிசித்து சிறப்பு பூஜை!
இந்நிலையில் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சென்ற பிரதமர் மோதி, காசி விஸ்வநாதருக்கு பால் அபிஷேகம் செய்து, தீப ஹாரத்தி காட்டி, சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு!
மோதிபதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு நடிகர் ரஜினிக்கும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது!
நேற்று 10வது மாடி; இன்று 2வது மாடி! எஸ்.ஆர்.எம்.பல்கலையில் இன்றும் ஒரு மாணவர் தற்கொலை!
முன்னதாக, நேற்று சென்னை பொன்னேரியைச் சேர்ந்த 3ஆம் ஆண்டு மாணவி அனுப்பிரியா, அதே பகுதியில் 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
