Author: Dhinasari Reporter
Breaking News
தினகரன் காட்டிய வழியில்… செந்தில்பாலாஜியைப் போல் புத்திசாலித் தனத்துடன் ‘இவர்கள்’..!
அவர்கள் அதிமுக.,வுக்கு தாவுவதற்காக எடுத்துவரும் புத்திசாலித்தன நடவடிக்கை குறித்த செய்திகள் உண்மைதான் என்று இப்போது பரபரப்பாகப் பேசப் பட்டு வருகிறது.
பரிதாபம்…மின்சார வயர் அறுந்து விழுந்து 11 ஆடுகள் பலி!
கோவில்பட்டி அருகே மின்சார வயர் அறுந்து விழுந்து 11 ஆடுகள் உயிரிழந்தன.
ப்ளீஸ் ராகுல்… ராஜினாமா செய்துடாதீங்க… உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தொண்டர்கள்!
ப்ளீஸ் ராகுல்.. ராஜினாமா செய்துடாதீங்க என்று கோரிக்கைகளை முன்வைத்து, காங்க்ரஸ் தொண்டர்கள் ராகுல் வீட்டை முற்றுகையிட்டனர்.
மோதி பதவியேற்பு! மம்தா புறக்கணிப்பு!
அந்த அழைப்பை ஏற்று தாமும் பங்கேற்கவுள்ளதாகக் கூறியிருந்தார் மம்தா பானர்ஜி.
எம்பி பதவியை ராஜினாமா செய்தார் கனிமொழி!
தனது மாநிலங்களவை எம்பி., பதவியை ராஜினாமா செய்துள்ளார் திமுக.,வின் கனிமொழி.
பைக் டேங்க் மேல் பசுவை அமர்த்தி ஓட்டிச் செல்லும் இளைஞர்.. வைரல் வீடியோ!
பாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் பசுவை தன்னுடைய பைக்கில் முன்புறம் அமர்த்தி ஒட்டிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் பதவி ஏற்பு!
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது!
இந்நிலையில், உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை அதிபரின் ஃபேஸ்புக் பேஸ் ஹேக் செய்யப் பட்டதா?!
இலங்கை அதிபரின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில், திடீரென நேரலை காணொளி ஒன்று பதிவேற்றம் செய்யப் பட்டது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
நீங்க என்ன சாதீ? செய்தியாளரிடம் கேட்டு அநாகரிகத்தை வெளிப்படுத்திய டாக்டர் கிருஷ்ணசாமி!
`நீ எந்த ஊரு, எந்த சாதி... உன் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாது போயா’
காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவு!
இதனை கர்நாடகம் ஒப்புக் கொண்டதாக, கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் 100 ஐக் கடந்த திமுக., உறுப்பினர் பலம்!
திமுக எம்எல்ஏக்கள் 13 பேர் இன்று பதவியேற்றுள்ளனர். இதை அடுத்து சட்டப்பேரவையில் திமுக.,வின் பலம் 101 ஆக அதிகரித்துள்ளது.
