Author: Dhinasari Reporter
Breaking News
அமைச்சரான ‘ஒத்தக்கட்டை’ பிரதாப் சந்திர சாரங்கி!
இவரிடம் சொத்து எதுவும் கிடையாது. ஒரு பாழடைந்த சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.
மோதி 2.0 – இரண்டாவது முறையாக பதவி ஏற்கும் மோதி… விழா கோலாகலம்!
குடியரசுத் தலைவர் மாளிகையில் மோதி இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
சூர்யாவின் 215 அடி பிரமாண்ட கட் அவுட்! அதிரடி அகற்றம்! சோகத்தில் ரசிகர்கள்!
சூர்யாவின் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட பிரமாண்ட கட்அவுட் அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேசமணி நலமா? இந்திய அளவில் #Pray_for_Neasamani டிரெண்டானது ஏன்?
அதனால், #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக் சுமார் 5 மணி நேரத்துக்கும் கூடுதலாக ட்ரெண்டில் இருந்தது.
ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
எனவே தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இது கனிமொழிக்கு தெரியுமா?!
இதை அடுத்து நெட்டிசன்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு வருகின்றனர்... இது கனிமொழிக்குத் தெரியுமா?!
தமிழகத்துக்கு வெளியே… குங்குமப் பொட்டில் ஜொலித்த ஸ்டாலின்!
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டுக் கொண்டு விழாவில் பேசிய படம் வைரலாகிவருகிறது.
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்பு!
இன்று விஜயவாடாவில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்று கொண்டார். அவரைத் தொடர்ந்து, வரும் ஜூன் 6 ஆம் தேதி மற்ற அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
கன்றுடன் சேர்ந்த பசுவுக்கு கோபூஜை செய்ய அறநிலையத்துறைக்கு இந்து மக்கள் கட்சி மனு!
திருக்கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பலர் கூறியும் தாங்கள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை .
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு!
தேனி மக்களவைத் தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி! நாயுடுவுடன் குலவினார்; ரெட்டியின் பதவியேற்பில் பங்கேற்றார்!
இதனிடையே, தேனி மக்களவைத் தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.
மின்சாரம் தாக்கி குட்டி யானை சாவு தோட்ட உரிமையாளர் கைது.
இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை சிறையில் அடைத்தனர்.
