Author: Dhinasari Reporter

தனியாக இருந்த சிறுமியிடம் பலாத்கார முயற்சி: போக்ஸோவில் ஒருவர் கைது!

கோவை மாவட்டம் வால்பாறையில் ஐந்தாவது படிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளார்.வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் முதல் பிரிவில் தோட்டத் தொழிலாளியாக...

போட்டோவுக்கு போஸ் கொடுத்த கழுகு; வைரலாகும் படம்!

புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்த கழுகு - உலகம் முழுவதும் ‘வைரல்’ ஆகிறதுபுகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்த கழுகு - உலகம் முழுவதும் ‘வைரல்’ ஆகிறது ‘புரூஸ்’ என பெயரிடப்பட்ட கழுகை, ஸ்டீவ் பைரோ தத்ரூபமாக...

தென்மேற்கு பருவமழை ஜூன் 6ல் தொடங்கும்!

இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமாக 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துதான் கேட்டிருக்கிறோம்; திணிக்கவில்லை: சர்ச்சையான புதிய கல்விக் கொள்கை குறித்து ஜாவ்டேகர்!

ஊடகங்களில் தவறாக செய்தி பரப்பப் பட்டிருப்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய  நிலையில் இருக்கிறோம்.. என்று டிவிட்டர் பதிவில்  கூறியிருந்தார் பிரகாஷ் ஜாவ்டேகர்.

இதயத்தை கருக்கும் புகை..!

உலக புகையிலை எதிர்ப்பு நாளில் ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட் நாயக் வரைந்த மணல் சிற்பம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.மே 31ம் தேதி இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாளாகக்...

ஜூலை 5ல் தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்!

ஜூலை 4-ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
- 2026

ஐஆர்சிடிசி வெப்சைட்ல அசிங்க அசிங்கமா விளம்பரம் வருதாம்..! புகார் செய்தவருக்கு அளித்த பதிலப் பாருங்க…!

இதை ஒரு புகாராக ஏற்று ரயில்வே சேவா ஐஆர்சிடிசி.,க்கு விளக்கம் கேட்க, அதற்கு அது அளித்த பதில்தான், ஏன் இப்படி ஒரு புகாரைப் பதிவு செய்தோம் என்று கேட்கும்படியாக ஆனந்த் குமாரை யோசிக்க வைத்துள்ளது.

உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸிடம் பாகிஸ்தான் படுதோல்வி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் படுதோல்வியைச் சந்தித்தது.

விடாது துரத்தும் 2ஜி ஊழல்: கனிமொழி, ஆ.ராசாவுக்கு மீண்டும் நோட்டீஸ்!

தற்போது நீதிமன்றம் கனிமொழிக்கும், ஆ.ராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதன் விசாரணை ஜூலை 30 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர்கள் நியமனம்: இலாகா ஒதுக்கீடு! யாருக்கு என்ன துறை?!

தில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிலையில், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

நேசமணிக்கு ஆதரவாக மதுரக்காரங்களின் பாச மழை போஸ்டர்!

நேசமணிக்கு ஆதரவாக மதுரக்காரங்க பாச மழை கொட்டி போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்எதற்கெடுத்தாலும் போஸ்டர் ஒட்டும் மதுரையில், நேசமணியை சுத்தியலால் தாக்கிய கிருஷ்ணமூர்த்தியின் செயலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.இந்த போஸ்டரை ஒட்டியதன் மூலம் மதுரை...

மோதி தலைமையில் 58 பேர் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்பு! இருவர் தமிழர்கள்!

கேரளம், தெலங்கானாவில் இருந்து ஒருவரும், கர்நாடகத்தில் இருந்து இருவரும் அமைச்சர் ஆகியிருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து நேரடியாக ஒருவரும் தற்போது அமைச்சர் பதவி ஏற்கவில்லை.
- 2026

Recent articles

spot_img