பிரதமர் மோதி தலைமையில் இன்று 17 வது நாடாளுமன்றத்துக்கான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. 58 பேர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
கேபினட் அமைச்சர்கள்-25, இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)-09, இணை அமைச்சர்கள்-24, மொத்தம் – 58 பேர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், உமா பாரதி, மேனகா காந்தி, ராஜ்யவர்தன்சிங் ரதோர் உள்ளிட்டோர் அமைச்சரவைப் பட்டியலில் இல்லை. தமிழகத்திலிருந்து முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் மத்திய அமைச்சராக பதவியேற்றார். இவர் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர் ! இன்னொருவரும் திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். அவர் ஏற்கெனவே அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராம். இவர்கள் இருவரைத் தவிர தமிழர்கள் எவரும் அமைச்சரவையில் இல்லை.
கேரளம், தெலங்கானாவில் இருந்து ஒருவரும், கர்நாடகத்தில் இருந்து இருவரும் அமைச்சர் ஆகியிருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து நேரடியாக ஒருவரும் தற்போது அமைச்சர் பதவி ஏற்கவில்லை.
இன்று பதவியேற்ற…மத்திய அமைச்சரவை:
`25 கேபினட் அமைச்சர்கள்; 9 பேருக்கு தனிப்பொறுப்பு அந்தஸ்து 24 இணையமைச்சர்கள்!’ – மோடி அமைச்சரவை
கேபினட் அமைச்சர்கள்
- நரேந்திர மோடி
- ராஜ்நாத் சிங்
- அமித் ஷா
- நிதின் கட்கரி
- சதானந்த கவுடா
- நிர்மலா சீதாராமன்
- ராம்விலாஸ் பஸ்வான்
- நரேந்திரசிங் தோமர்
- ரவிசங்கர் பிரசாத்
- ஹர்சிம்ரத்கௌல் பாதல்
- தவார்சந்த் கெஹ்லாட்
- சுப்ரமண்யம் ஜெய்சங்கர்
- ரமேஷ் போஹ்ரியால்
- அர்ஜுன் முண்டா
- ஸ்மிருதி இரானி
- ஹர்ஷ்வர்தன்
- பிரகாஷ் ஜவடேகர்
- பியூஷ் கோயல்
- தர்மேந்திர பிரதான்
- முக்தர் அப்பாஸ் நக்வி
- பிரகலாத் ஜோஷி
- மகேந்திரநாத் பாண்டே
- அர்விந்த் கண்பத் சவாந்த்
- கிரிராஜ் சிங்
- கஜேந்திரசிங் ஷெகாவத்
அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)
- சந்தோஷ்குமார் கெங்வார்
- ராவ் இந்தர்ஜித் சிங்
- ஸ்ரீபாட் யசோ நாயக்
- ஜிதேந்திர சிங்
- கிரண் ரிஜிஜூ
- பிரகலாத் சிங் படேல்
- ராஜ்குமார் சிங்
- ஹர்தீப் சிங் புரி
- மன்சுக் எல். மாண்ட்வியா
இணையமைச்சர்கள்
- ஃபாகன்சிங் குலாஸ்தே
- அஷ்வினிகுமார் சௌபே
- அர்ஜூன்ராம் மெஹ்வால்
- வி.கே.சிங்
- கிருஷ்ணன் பால்
- தான்வே ராவ்சஹேப் தாதாராவ்
- கிருஷ்ணன் ரெட்டி
- புருஷோத்தம் ராம்பாலா
- ராம்தாஸ் அத்வாலே
- சாத்வி நிரஞ்சன் ஜோதி
- பபுல் சுப்ரியோ
- சஞ்சீவ்குமார் பல்யான்
- சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே
- அனுராக்சிங் தாகுர்
- சுரேஷ் சன்னப்பசப்ப அங்காடி
- நித்யானந்த் ராய்
- ரத்தன்லால் கட்டாரியா
- வி.முரளீதரன்
- ரேணுகாசிங் சாருதா
- சோம் பிரகாஷ்
- ரமேஷ்வர் டோலி
- பிரதாப் சந்திர சாரங்கி
- கைலாஷ் சௌத்ரி
- தீபாஸ்ரீ சௌத்ரி





பிரதமர௠திர௠மோடி மறà¯à®±à¯à®®à¯ அவரத௠58 அமைசà¯à®šà®°à¯à®•ளà¯à®•à¯à®•à¯à®®à¯ ஒடà¯à®Ÿà¯ மொதà¯à®¤ இநà¯à®¤à®¿à®¯à®°à¯à®•ளின௠வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ளà¯. அடà¯à®¤à¯à®¤ à®à®¨à¯à®¤à¯ ஆணà¯à®Ÿà¯à®•ள௠நலà¯à®² ஆடà¯à®šà®¿à®¯à®¾à®• அமையடà¯à®Ÿà¯à®®à¯. இநà¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®©à¯ மதிபà¯à®ªà¯ உலக அளவில௠உயரடà¯à®Ÿà¯à®®à¯. நாம௠ஒர௠வலà¯à®²à®°à®šà®¾à®•வà¯à®®à¯ நலà¯à®²à®°à®šà®¾à®•வà¯à®®à¯ ஆவதறà¯à®•௠உழைகà¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯. எலà¯à®²à®¾à®®à¯ வலà¯à®² கடவà¯à®³à¯ நமà¯à®®à¯ˆ ஆசிரà¯à®µà®¤à®¿à®•à¯à®•டà¯à®Ÿà¯à®®à¯.