இவர் பெயர் பிரதாப் சந்திர சாரங்கி. ஒடிசா மாநிலம் பாலாசோர் நாடாளுமன்ற பி.ஜெ.பி. உறுப்பினர்.
இதற்கு முன்பு 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கடந்த தேர்தலில் இதே பாலாசோர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். மீண்டும் அதே தொகுதியில் ஒரு பெரும் தொழில் அதிபரை எதிர்த்து போட்டியிட்ட சாரங்கி இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இவரிடம் சொத்து எதுவும் கிடையாது. ஒரு பாழடைந்த சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.
இருக்கிற ஒரே வாகனம் ஒரே ஒரு மிதிவண்டி தான். அதில்தான் எப்போதும் சுற்றி வருகிறார். திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏழை மலைவாழ் மக்களுக்காக கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இவர் இன்று இணை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.





இபà¯à®ªà®Ÿà®¿ à®’à®°à¯à®µà®°à¯ˆ பெறà¯à®±à®¤à®±à¯à®•௠நாம௠பெரà¯à®®à¯ˆà®ªà¯à®ªà®Ÿ வேணà¯à®Ÿà¯à®®à¯. அவரை தேரà¯à®¨à¯à®¤à¯†à®Ÿà¯à®¤à¯à®¤à¯ பதவியில௠அமரà¯à®¤à¯à®¤à®¿à®¯ பிஜேபி மறà¯à®±à¯à®®à¯ பிரதமர௠திர௠மோடி அவரà¯à®•ளà¯à®•à¯à®•௠நனà¯à®±à®¿.