உங்க ஊர்ல எவ்ளோ வெயில் தெரியுமா?! இதப் பாருங்க..!

Published:

heat - 2026

சுட்டது வெயில்; தொட்டது செஞ்சுரி! 12 இடங்களில்! மே மாதம்  நிறைவை அடையும் நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.  இன்னும் அக்னி நட்சத்திரம் – கத்திரி வெயில் முடிவடைய இரு நாட்கள் உள்ளன. மே 29ம் தேதி அக்னி நட்சத்திரம் நிறைவடையும்.

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், தர்மபுரி, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.

அதிகபட்சமாக திருத்தணியில் 113.18 டிகிரி வெயில் கொளுத்தி எடுத்ததாக வானிலை ஆய்வு மைய செய்தி தெரிவிக்கிறது. அதே போல், புதுச்சேரியிலும் வெயில் 100 டிகிரி கடந்தது.

முக்கிய நகரங்களில் நேற்றைய வெயில் நிலவரம்:

சென்னை நுங்கம்பாக்கம் – 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம் – 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)

கோவை – 98.6 டிகிரி (37 செல்சியஸ்)

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

குன்னூர் – 79.7 டிகிரி (26.5 செல்சியஸ்),

கடலூர் – 100.94 டிகிரி (38.3 செல்சியஸ்)

தர்மபுரி – 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

கன்னியாகுமரி – 90.68 டிகிரி (32.6 செல்சியஸ்)

கரூர் – 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

கொடைக்கானல் – 73.22 டிகிரி (22.9 செல்சியஸ்)

மதுரை – 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

நாகை – 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)

நாமக்கல் – 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

பாளையங்கோட்டை – 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)

புதுச்சேரி – 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

சேலம் – 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)

தஞ்சை – 95 டிகிரி (35 செல்சியஸ்)

திருச்சி – 107.24 டிகிரி (41.8 செல்சியஸ்)

திருத்தணி – 113.18 டிகிரி (45.1 செல்சியஸ்)

தூத்துக்குடி – 91.76 டிகிரி (33.2 செல்சியஸ்)

ஊட்டி – 53.42 டிகிரி (11.9 செல்சியஸ்)

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

வால்பாறை – 81.5 டிகிரி (27.5 செல்சியஸ்)

வேலூர் – 110.48 டிகிரி (43.6 செல்சியஸ்)

Related articles

Recent articles

spot_img