Author: Dhinasari Reporter
Breaking News
பிற மதத்தவர் ஊருக்குள் பிரசாரம் செய்ய அனுமதியில்லை! ஸ்ட்ரிக்ட் கிராமம்!
நெல்லை மாவட்டத்தின் கிராமமான அணைந்தநாடார் பட்டியில் வைக்கப் பட்டுள்ள இந்த பெயர்ப் பலகை இப்போது இணையத்தில் ஹிட் அடித்திருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை முழுதும் வீடியோ பதிவு! முடிவுகள் உடனுக்குடன்… : சத்யப்ரதா சாஹூ
நாளை நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கை குறித்து விளக்கினார் தமிழக தேர்தல் ஆணையர் சத்யப்ரதா சாஹூ.
செலஷியல் பாடீஸ்- புத்தகத்துக்கு புக்கர் பரிசு பெற்ற அரபி எழுத்தாளர்!
ஓமன் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜோகா அல்ஹாரதி, சர்வதேச புக்கர் பரிசை வென்று அசத்தியுள்ளார். சிறந்த புத்தகங்களுக்காகத் தரப்படும் இந்தப் பரிசைப் பெற்ற முதல் அரபி மொழி எழுத்தாளர் இவர் என்ற பெருமை கிடைத்துள்ளது.
பேஸ்புக் தொடர்புகளால் சீரழியும் பெண்கள்! பாதுகாப்பாக இருக்க டிப்ஸ் தருகிறது போலீஸ்!
இந்நிலையில் இந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் சில கையேடுகளை தயாரித்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வினியோகம் செய்து வருகின்றனர்!
தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
மேலும் 24 ஆம் தேதி சில இடங்களில் இடியுடன் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது!
தேர்தல் பிரசாரம் ஒரு புனித யாத்திரை போல் இருந்தது: பிரதமர் மோடி!
இந்நிலையில் தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்களை சந்தித்து உரையாடினார் பிரதமர் மோடி. இதில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களும் கலந்துகொண்டனர்
வாக்குப் பதிவு இயந்திர சர்ச்சை… விளக்கம் அளித்தது தேர்தல் ஆணையம்!
இந்நிலையில், மின்னணு வாக்கு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவற்றை மாற்றவோ முறைகேடு செய்யவோ இயலாத அளவுக்கு கண்காணிப்பு ஏற்பாடுகள் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
கோடி கொட்டி போட்ட மலைப் பாதை… மண்ணை எடுத்து நாசப் படுத்துறாங்க…!
நெல்லை மாவட்டம், கேரள எல்லையில் அமைந்திருக்கிறது, செங்கோட்டை அருகில் உள்ள திருமலைக்கோவில். இங்கே உள்ள முருகன் திருக்கோவில் மிகவும் பழைமையானதும் புகழ்பெற்றதுமாகத் திகழ்கிறது.
வெளிநாட்டு வேலைக்கு அனுப்புறீங்களா?! திருச்சி போலீஸ் மயில்வாகனன் எச்சரிக்கிறார்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டலில் மாவட்ட காவல்துறை துணை ஆணையா் மயில்வாகணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
என்ன..?! திமுக., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விட்டதா?!
ஆனால் இதன் பின்னணி குறித்து தெளிவாக தெரிந்தவர்கள் இதில் உள்ள பொய்ச் செய்தியை அறிந்து கொண்டு விலக்கிவிடுகிறார்கள்; அதேநேரம் அதிர்ச்சியான செய்தியாக பார்த்து திடீரென என்று அதிர்ச்சி அடைபவர்கள் தங்கள் நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்து வருகிறார்கள்!
கருத்துக் கணிப்பு நம்புவதற்கு இல்லைன்னு மோடியும்தான் சொல்லுறாரு! ஆக… ஆக… நீங்க செய்யவேண்டியது…!
"வீரமே, மானமே, நெஞ்சுரமே, தமிழினமே" ன்னு யாராவது உணர்ச்சியை தூண்டினால் முட்டாள் தனமாக அவன் பின்னால் அலையாமல், அதில் உண்மை இருக்கின்றதா என்று ஆராயுங்கள்...
ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம்: சோனியா, ராகுல் உள்ளிட்டோர் அஞ்சலி!
1944 ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்த ராஜீவ் காந்தி, தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பொதுக் கூட்டத்தில் வைத்து 1991 மே 21ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப் பட்டார்.
