Author: Dhinasari Reporter

சமாதில வெச்ச ஆசை… ரெண்டுமே நிறைவேறாது போலிருக்கே…!

இருக்கு ஆனா இல்ல; ரொம்ப நல்ல ஜாதகம் என்று கலாய்க்கின்றனர் மு.க.ஸ்டாலினை! தமிழகத்தில் அதிக இடங்கள் பெற்று எம்.பி.க்கள் இருந்தாலும், திமுக.,வால் அடுத்து சாதிக்க முடியாது போலிருக்கிறது.

மீண்டும் மோடி! கை கொடுக்கும் உ.பி.,!

ஆயினும் காங்கிரஸை கழற்றி விட்டு, அனைத்து 80 தொகுதிகளிலும் இரு கட்சிகளும் போட்டியிட்டன. ஆனால், இந்த முறை பாஜக.,வுக்கு சில இடங்கள் குறைந்திருக்கின்றன

தேர்தல் 2019: தேனியில் ஓ.பி.எஸ்., மகன் முன்னிலை!

#ElectionResults2019 #Verdict2019 #ModiAaRahaHai #தேர்தல் முடிவுகள் 2019 : முன்னிலை நிலவரம்!

தேர்தல் 2019: தமிழகத்தில் முன்னிலை நிலவரம்!

பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, ஹெச்.ராஜா ஆகியோர் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். 

தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் முன்னிலை!

இவை அனைத்துக்கும் இன்று காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில், 45 மையங்களில் வாக்குகள் எண்ணப் பட்டுவருகின்றன.

கோவையில் பாஜக., வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை!

தொடக்க கட்ட காலை 9 மணி நிலவரப் படி, திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார்.
- 2026

#தேர்தல் முடிவுகள் 2019 : கார்த்தி சிதம்பரம், கனிமொழி முன்னிலை!

சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் முன்னிலை பெற்று வருகிறார். அவர் தேர்தல் முடிவுகளை சிவகங்கையில் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து பார்த்து வருகிறார். 

தென்மேற்கு பருவமழைக்கான சூழல் 3 நாளில் தொடங்கும்!

மே இறுதியிலேயே பொதுவாக தென்மேற்குப் பருவமழைக்கான சூழல் தொடங்கி விடும் ஆனால் இந்த வருடம், ஜூன் மாதம் முதல் வார இறுதியில் தொடங்கும் என்று கூறியிருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம்..

ராகுல் பிரதமர்… திமுக ஆட்சி: ஸ்டாலின்! தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை!

இதுபோல், தமிழக பாஜக., தலைவர் தமிழிசை தனது கருத்தைத் தெரிவித்த போது, தமிழகத்தில் இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் தேர்தல் இது. எனவே, தமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது என்றார்.

நாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்!

நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் நாளான நாளை, வன்முறைகள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தடை பல தகர்த்து, தமிழகம் கடந்து… கர்நாடகம் சென்றது பிரமாண்ட கோதண்டராமர் சிலை!

இந்நிலையில் தொடர்ந்து வெயில் இருந்ததால், ஆற்றில் மண் காய்ந்து, நேற்று ஆற்றுக்குள் சாலை அமைக்கும் பணி முழுமை அடைந்தது. இதனை அடுத்து, நேற்று நள்ளிரவில் கோதண்டராமர் சிலை பேரண்டப்பள்ளியிலிருந்து கிளம்பி, ஓசூரைக் கடந்தது.

பூலித்தேவன் நினைவு மண்டபம் சீரமைப்பு! தமிழக அரசுக்கு வம்சாவளிகள், பொதுமக்கள் நன்றி!

மாமன்னர் பூலித்தேவன் நினைவு மண்டபத்தை அரசு சீரமைத்ததற்காக தமிழக அரசுக்கு பூலித்தேவன் வம்சாவளி வாரிசுகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 
- 2026

Recent articles

spot_img