Author: Dhinasari Reporter
Breaking News
பாப்புலர் ‘பவர் ஸ்டார்’ பெற்ற வாக்குகள் எவ்ளோ தெரியுமா?!
இந்நிலையில் தென் சென்னை மக்களவை தொகுதியில் குடியரசு தேசியக் கட்சி சார்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டியிட்டார்.
ஈபிஎஸ்- ஓபிஎஸ் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக் கடிதம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.
முடிவு வரும் முன்பே தோல்விக்குப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி!
அமேதியில் வெற்றி பெற்றுள்ள ஸ்மிரிதி இரானிக்கும், மோடிக்கும், பாஜக.,வுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்... என்று கூறினார்.
மக்கள் கொடுத்த ‘பரிசுப் பெட்டி’! அமமுக., எல்லா இடங்களிலும் டெபாசிட் ‘காலி’..!
குக்கர் விசில் அடிக்கும், பரிசுப் பெட்டி பரிசைத் தரும் என்றெல்லாம் சொல்லியும், மக்கள் ஒட்டுமொத்தமாக பரிசுப் பெட்டியை டெபாசிட் காலி என்ற விதமாக திருப்பிக் கொடுத்துள்ளனர் என்று கூறப் படுகிறது.
மோடியின் வெற்றி… அன்றே சொன்னார் ரஜினி..!
ரஜினி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறிய போது, பாஜக.,வை எதிர்த்து இத்தனை கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன என்றும், மகாகட்பந்தன் என்று எதிர்க்கட்சிகள் அணி திரண்டிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
மோடிக்காக வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த தாயார் ஹீராபென்
முன்னதாக மோடியை எதிர்த்து காங்கிரசின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றெல்லாம் செய்திகள் உலா வந்தன ஆனால் இறுதியில் அஜய் ராய் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டார்!
மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
அதற்குள் நடிகர் ரஜினியின் வசனத்துடன் மோடியின் வெற்றியை வைத்து மீம்ஸ்களும் களை கட்டி வருகின்றன. அதில் ஒரு மீம்ஸ்...
பாஜக., வெற்றி முகம்! பங்குச்சந்தை 40 ஆயிரம் உச்சம் தொட்டு இறக்கம்!
பின்னர் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சிறிது சிறிதாகக் குறைந்து நேற்றைய நிலைக்கு வந்தது.
காசே வாங்காம திமுக., கூட்டணிக்கு வாக்குகளை வாரிக் கொட்டியுள்ளனர்: திருநாவுக்கரசர்!
மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக இப்போதும் வாய்ப்புள்ளது, அவருக்கு இன்னும் வயதுள்ளது என அவர் கூறினார்.
அமைதியும் ஆர்ப்பாட்டங்களும்! வெறிச்சோடிய காங்கிரஸ் அலுவலகம்!
பாஜக அலுவலகங்களில் தொண்டர்கள் அதிக அளவில் கூடி இனிப்புகளை வழங்கியும் கைதட்டி ஆரவாரித்து ஆடிப்பாடியும் மோடியின் 2-வது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்!
‘சும்மா’ முன்னேற்றக் கழகம்! ஆப்பசைத்த குரங்கான தினகரன்!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரும்பாலான தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளது... என்பதுதான் இப்போது அதிகம் அலசப் படும் செய்தியாக உள்ளது.
தென்காசியில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவு!
தென்காசி நாடாளுமன்ற தொகுதி 3வது சுற்று நிலவரத்தின்படி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
