Author: Dhinasari Reporter

தமிழகத்தில் 8 இடங்களில் சதம் அடித்த வெயில்!

தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது.

கமல் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

இதை அடுத்து, மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சேவாபாரதி 10 நாள் மகளிர் பண்புப் பயிற்சி முகாம் தொடக்கம்!

சேவாபாரதி தர்மபுரி மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். சேவாபாரதி மாநில அமைப்பு செயலாளர் கா. சீனிவாசன் துவக்க உரையாற்றினார்.

நடிகர்கள் வருகையால் களைகட்டும் இடைத் தேர்தல்!

திமுக சார்பில் சிக்கன நடவடிக்கையாக கருணாநிதியின் பேரனும், மு.க.ஸ்டாலின் மகனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.வான நடிகர் வாகை சந்திரசேகர் இருவரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

4 தொகுதிகளில் … நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவு!

பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடாவை துவங்கியுள்ளதாகக் கூறப் படுகிறது.  

ஜின்னாவின் தனி நாடு கொள்கை Vs காந்தி அகண்ட பாரத கொள்கை

சுருக்கமாக சொல்வதாக இருந்தால்..தேசப்பிதா காந்தியின் ஆயுதங்களற்ற அமைதிவழி போராட்டமான அஹிம்சை வழிக்கும், கம்யூனிஸ்டுகளின் ஆயுத வழி புரட்சிப்போராட்டத்திற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான்.
- 2026

வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் ஏன் பாரபட்சம் காட்டுகிறது?

மற்ற மாநிலங்களில் முதல்வர், அமைச்சர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் யார் தேர்தல் பிரச்சாரத்தில் தவறுதலாக ஒரு வார்த்தை பேசினாலும், அவர்கள் பிரச்சாரத்திற்கு தேர்தல் அதிகாரிகள் தடைவிதிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

சரித்திர உண்மை என்று பேசி தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார் கமல்: சீறுகிறார் ராஜேந்திர பாலாஜி

கமல் ஒரு கத்துக்குட்டி. ஒரு கருத்தைக் கூறி விட்டால் பெரிய ஆள் ஆகி விட முடியாது. கமல் கட்சி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. இந்தத் தேர்தலில் இவரது கட்சிக்கு எவ்வளவு ஓட்டு விழும் என்று பார்த்து விடுவோம்!

கமல் கூறியது வரலாற்று உண்மைகள்: சொல்பவர் ‘தீவிரவாதி’ திருமாவளவன்

கமல் கூறிய லாஜிக் படியே பார்த்தால், தலித் தீவிரவாதி என்று சொல்லலாம் என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாகத் தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி, 4 மாதங்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு மழைப் பொழிவை அளிக்கும்.

ஒருபுறம் கடும் வெய்யில் வாட்டுது… மறு புறம் மழை கொட்டித் தீர்க்குது!

இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெடுஞ்சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்றன.

ஆண்கள் கிரிக்கெட்டில் முதல் பெண் நடுவர்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் - ஐசிசியி. முதல் பெண் நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
- 2026

Recent articles

spot_img