Author: Dhinasari Reporter
Breaking News
பாரத் மாதா கீ ஜே – கோஷத்துக்கே… காரில் ஏறி சிட்டாய்ப் பறந்த கோவை சரளா!
இதற்கிடையே திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து மதுரை திருப்பரங்குன்றம் நிலையூர் ஹார்விபட்டி தோப்பூர் பகுதியில் காமெடி நடிகை கோவை சரளா நேற்று பிரசாரம் மேற்கொண்டார்
2 நாள் இடைவெளி… மதுரையில் இன்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார் கமல்ஹாசன்!
இந்நிலையில் இன்று அவர் பிரசாரம் செய்ய வருகிறார் என்று மக்கள் நீதி மய்யம் தகவல் வெளியிட்டுள்ளது! கமல் பிரசாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில்...
ஸ்வாமி எம்பெருமானார் சாற்றுமறை – பெருமாள்கோயில்.
ஸ்வாமி எம்பெருமானார் சாற்றுமறை - பெருமாள்கோயில்.
காமஹாசா – இனி நீ ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது-!
அன்றே உன்னை அடையாளம் கண்டிருப்போம் -இன்று உன்னை டிவிட்டரில் மட்டுமல்ல கூகுளில் தேடினாலும் தெரியாதென்ற நிலை வந்திருக்கும் -
மழை 69% குறைவு: பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்!
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரீய்ய பத்திரிகைங்க…. உங்க பொறுப்பு… அதை செய்ங்க…!
மக்களுக்கு உண்மையான தகவல்களை கொண்டு செல்வது உங்களை மாதிரி பாரம்பரியமிக்க பத்திரிகையாளர்கள் பொறுப்புங்க!##அதைச் செய்யுங்க
குமரியில் வைகாசி விசாகத் திருவிழா! யானை மீது வெள்ளிக் குடத்தில் புனித நீர்!
காலை 9 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த விநாயகர் கோவில் கிணற்றில் இருந்து வெள்ளி குடத்தில் புனித நீர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சித்திரை திருவிழா! சுசீந்திரம் தாணுமாலய சுவாமி தேரோட்டம்!
சுசீந்திரம் தாணுமாலயஸ்வாமி திருக்கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்கக் காரணம் சாலைகள் பராமரிப்பின்மையே! உயர் நீதிமன்றம் கண்டனம்!
மேலும், விபத்தில் உயிரிழந்த புஷ்பா குடும்பத்துக்கு ஏற்கனவே வழங்கிய இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
An open letter to Kamalhaasan: Nathuram Godse was an assassin – he was not a Hindu terrorist
They are a family of dynasts who have lived by entitlements of birth. They misuse their surname which happens to be Gandhi – they don’t belong to Gandhiji’s family. I hope you know that?Today, I am an anguished fan – but thank you for showing us your true nature.
கபிஸ்தலம் ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் சந்நிதி உத்ஸவம்
கபிஸ்தலம் ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் ஸந்நிதியில், உடையவர் திருநக்ஷத்திர உத்ஸவம். திருமஞ்சனம், சேவாகாலம், சாற்றுமறை. புகைப்படங்கள்...
திருமெய்யம் – பெருமாள் கோயில் கருடசேவை!
திருமெய்யம் - பெருமாள் கோயில் கருடசேவை! Thirumeyyam Day4--13May19---Garuda-Sevai---Vaikasi Brahmothsavam
