Author: Dhinasari Reporter
Breaking News
அன்று நாயுடு! இன்று ராவ்..! ஆனாலும் ராகுல்தான் ‘மைண்ட்’இல்! அதுதான் மு.க.ஸ்டாலின்!
தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப் படுகிறது.
தமிழகத்தில் மே 27 வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்!
தமிழகத்தில் மே 27-ம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நாக்கில் சனி; அந்த நாக்கை அறுக்கத்தான் போகிறார்கள்: ராஜேந்திர பாலாஜி
இதனிடையே கமலின் பேச்சுக்கு தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேன் பைக் மோதல்; தீப்பிடித்த நிலையில் இருவர் உயிரிழப்பு!
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் பைக்கில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஐபிஎல் கோப்பையை அம்பானிக்கு தூக்கிக் கொடுத்துவிட்டார் மோடி!
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றதும், அதற்குக் காரணம் மோடிதான் என்று கூறி சமூகத் தளங்களில் கிண்டல்கள் தூள் பறக்கின்றன.
கமல் மீது வழக்கு பதிய வேண்டும்; கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் மனு!
இதனிடையே, நடிகர் கமல் மீது தமிழக தேர்தல் ஆணையத்தில் வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில்… நீர்ச்சத்து குறைபாட்டால் உயிரிழந்த யானை!
நெல்லை மாவட்ட வனப் பகுதிகளில் அண்மைக் காலமாக கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் இன்றி வன விலங்குகளும் தவித்து வருகின்றன.
சினிமாவுக்கு மிரட்டல் வந்தப்போ நாட்ட விட்டு ஓடி போறேன்னு சொன்னவருதானே..! கமலுக்கு தமிழிசை பதிலடி!
நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான்! இஸ்லாமியர்கள் மத்தியில் பேசிய நடிகர் கமல்!
அப்போது அவர், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் என்று இஸ்லாமியர்கள் மத்தியில் கூறி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
திமுக.,நிர்வாகியின் அராஜகம்! கோயில் நிலத்தில் கோசாலை கட்ட எதிர்ப்பு!
கோவில் நிலம் நாங்க ஆட்டையப் போட்ட தான் இருக்கு அதுல நீங்க எப்படி கோசால கட்டலாம்..? - இப்படித்தான் திமுக நிர்வாகி கோசாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்!
ஒரு ரன்னில் கோப்பையை கோட்டை விட்ட சென்னை அணி
ஐபிஎல் போட்டிகளில் இறுதிப்போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றதுஇறுதிப் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதினவிறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்...
துப்பாக்கியை காட்டி சுட்டுடுவேன் என மிரட்டினார் தந்தை! 100க்கு போன் செய்து மாட்டிவிட்டார் மகள்!
மேலும் இதுபோன்று அந்தப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்துள்ளார்களா? அதற்கு அனுமதி பெற்றுள்ளார்களா என்றெல்லாம் விசாரணை செய்து வருகிறார்கள்!
