Author: Dhinasari Reporter
Breaking News
வன்முறைகளின் உச்சம்! அராஜகம் அடிதடி மண்டை உடைப்பு! அழுதுகொண்டே வீடு திரும்பிய மே.வங்க பாஜக., பெண் வேட்பாளர்!
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க பெண் வேட்பாளர் பாரதி கோஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அவர் அழுது கொண்டே வீடு திரும்பியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்
6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
திருவண்ணாமலை அருகே அரிசேவை அன்னதானப் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம்!
5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பேருக்கு வடை- பாயாசத்துடன் உணவிடப் பட்டது.
பெத்தவனே சின்னப் பொண்ணுன்னுகூட பாக்காம சீரழிக்க… வெகுண்ட தாயின் புகாரால்… இப்போ ‘உள்ளே’..!
அதனால் அதிர்ச்சி அடைந்த அந்தச் சிறுமி, கூச்சல் இட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன், சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்
திருபுவனம் ராமலிங்கம் கொலை ஒரு ஜிகாத் நடவடிக்கை! தேசிய புலனாய்வு முகமை உறுதி!
இந்த சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள், லேப்டாப்கள், 2 லட்சம் ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா! பஞ்சரத்ன கீர்த்தனையை தொடங்கி வைத்த ஆளுநர்!
திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
தூக்கக் கலக்கம்… புளியமரத்தில் காரை விட்டதில்… பெண் உயிரிழப்பு; 7 பேர் படுகாயம்!
இந்நிலையில் அந்த காரில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
11, 12 ஆம் வகுப்பில் மொழிப் பாடம் ஒன்று மட்டுமே என்பது தவறான செய்தி: செங்கோட்டையன்
வாட்ஸப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தான் வதந்திகள் பரவும் என்பார்கள், இப்போதெல்லாம் ஊடகங்களில்தான் முதல் முதலில் வதந்திகள் பரவத் தொடங்குகின்றன!
9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனத்தால் நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 5000 கிலோ குப்பைகள் அகற்றம்
எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 5000 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விவகாரம்: உச்ச நீதிமன்றம் ஆளுநரிடம் தள்ளிவிட… ஆளுநர் மத்திய அரசிடம் தள்ளிவிட..
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், ஆளுநர் முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூற, ஆளுநரோ மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்திருக்கிறார்.
திருமாவளவன் கட்சியினரின் அராஜகம்! துன்ன சோத்துக்கு துட்டு கேட்டா கடையை அடிச்சி நொறுக்குவீங்களா?!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பேக்கரி கடையை அடித்து உடைத்ததாக தொல்.திருமாவளவனின் கட்சியைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
