Author: Dhinasari Reporter

கடலூர் அருகே… கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த நபர்! ஒருதலைக் காதலா?!

கடலூர் அருகே கல்லூரி மாணவியை கொடூரமாகக் கொலை செய்து தப்பி ஓடியுள்ளார் இளைஞர் ஒருவர். இது தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

பக்தர்கள் புகார்…! சதுரகிரி மலையில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் பணீந்திரரெட்டி ஆய்வு செய்து வருகிறார்.

திக., அறக்கட்டளை சொத்துகளை அனைத்து ‘திராவிட’ கட்சிகளுக்கும் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும்!

ஈ.வே.ராமசாமி நாயக்கர் பெயரைச் சொல்லி சேர்த்த திக., அறக்கட்டளை சொத்துக்களை, ஈ.வே.ரா., பெயர் வைத்துக் கொண்டுள்ள அல்லது படத்தை வைத்துக் கொண்டுள்ள அனைத்து திராவிடக் கட்சிகளுக்கும் பங்கு போட்டுக் கொடுத்து, ஈ.வே.ரா., கொள்கைகள் பரவ கி.வீரமணி வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

மகன் நினைவில் நீர் மோர்ப் பந்தல் திறந்த நடிகர் விவேக்!

நடிகர் விவேக், தனது மகன் பிரசன்ன குமார் நினைவாக சென்னையில் தண்ணீர் மோர்ப் பந்தல் திறந்துள்ளார்.

தமிழகத்தில் 11 இடங்களில் சதமடித்த வெய்யில்!

பின்னர் மாலைநேரத்தில் சில இடங்களில் குளிர்ந்த காற்றுடன் மழையும் பெய்தது. நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மினலுடன் கனமழை பெய்தது.

சதுரகிரி வழிபாட்டைக் காக்க… பக்தர்கள் ஜூன் 2 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

ஆள்பவரும் ஆளத் துடிப்பவரும்  எவரும் எங்கேடு கெட்டும் போகட்டும். இந்து, இந்து மதம் எனக்கூவி அரசியல் செய்வோரும் எக்கேடு கெட்டும் போகட்டும்.ஆனால், சதுரகிரி பக்தர்களான நாம் வேடிக்கை பார்ப்பது தவறு.
- 2026

தேனிக்கு வாக்கு இயந்திரப் பெட்டிகள் மாற்றம்..! தேர்தல் ஆணையர் விளக்கம்!

இதற்கு விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தலில் பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் அங்கே கொண்டு வரப் பட்டுள்ளன.

முதலமைச்சராக அல்ல.. அமைச்சராகவே தகுதியற்றவர் எடப்பாடி: சொல்பவர் எம்.பி.,யாக இருந்து கோடிக்கணக்கில் அடித்த கனிமொழி!

மாநிலங்களவை எம்.பி.,யாக இருந்து கொண்டே கோடிக்கணக்கில் சுருட்டியவர் கனிமொழி, அவர் எடப்பாடியின் தகுதியைப் பற்றிப் பேச வேண்டியதுதான்...! என்று  கனிமொழியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசனஸ் தங்களது குழுக்களில் கலாய்த்து வருகின்றனர். 

இன்று முதல் அனலின் தாக்கம் குறையுமாம்!

சென்னை, வேலூர், திருத்தணி, திருச்சி, மதுரை போன்ற 14 நகரங்களில் இரண்டு நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் தகித்தது.

11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

பிரியங்கா சோப்ராவின் பேஷன் ட்ரெஸ் ஸ்டைலை யோகி பாபுவுடன் ஒப்பிட்டு கிண்டல்!

அந்த மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யோகி பாபுவும் இந்த மீம்ஸை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தைச் சுற்றி 144 தடை! நீதித் துறையை அச்சுறுத்தும் ‘ரகசிய கை’கள்!

இந்நிலையில், அந்தப் பெண்ணின் புகாரை ஏற்று, மூன்று நபர் நீதிபதிகளின் விசாரணைக் குழு அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சிலர் கருத்துகளைத் தெரிவித்தனர்.
- 2026

Recent articles

spot_img