Author: Dhinasari Reporter
பரிணாம வளர்ச்சி
#ஆதிக்கவாதிகளும் வேண்டாம்
#அடிமைகளும் வேண்டாம்
- திமுக முழுப்பக்க விளம்பரம்#பொருள் கீழே...அன்று ஜெயலலிதா வாகனத்தில் #S_T_சோமசுந்தரம்இன்று உதயநிதி வாகனத்தில் #கே_என்_நேருராஜா, ஸ்ரீவில்லி.
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிப்பு!
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழகம் கோவா கர்நாடகா ஆகிய மூன்று மாவட்டங்கள் மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு...
பொங்கல் 2020க்குப் பின்… அடுத்த படத்துக்கு ரஜினி தயார்! கே.எஸ்.ரவிக்குமார் கதையில்!
தற்போது பொங்கல் 2020க்கு திட்டமிடப்பட்டுள்ள படத்தை அடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் கதையில் ரஜினி அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார்.ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமர் இன்று சந்தித்துப் பேசினார். இதை அடுத்து, ரஜினியின்...
ஒரே நாளில் அடையாளத்தில் மாற்றம் பெற்ற சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றப்பட்ட நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகள் மாற்றம் பெற்றுள்ளன. மேலும், பெயர்ப் பலகைகள் மாற்றப் பட்டு வருகின்றன.சென்னையில் உள்ள செண்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர், புரட்சித்...
துரைமுருகன் மகன் மீது தேர்தல் செலவின உதவி அலுவலர் காட்பாடி காவல் நிலையத்தில் புகார்!
வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வருமான வரி சோதனை தொடர்பாக தேர்தல் செலவின உதவி அலுவலர், காட்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.வேலூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...
வருமான வரித்துறையில் சிக்கிய ம.பி. முதல்வர் கமல்நாத்! உண்மை என்ன?
மத்திய பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 281 கோடி வரை கணக்கில் வராத பணம் கைமாறப் பட்டது குறித்து தகவல் கிடைத்துள்ளது.ஞாயிற்றுக் கிழமை வருமான...
மத்தியில் மீண்டும் மோடி ஆட்சியே! தமிழகத்தில் அதற்கு ஏற்ப வாக்களித்தல் புத்திசாலித்தனம்!
யோசிக்கும் வேளை இது - 1அனேகமாக எல்லாக் கருத்துக் கணிப்புகளும் வந்துவிட்டன. நாளை மறுநாள், முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்க இருப்பதாலும், அதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எந்தக் கருத்துக்...
மோடி நல்லவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்: வாய்ஸ் கொடுத்த விஜயகாந்த்!
நல்லா உழைக்க வேண்டும் நாற்பதும் ஜெயிக்க வேண்டும் என்பது கூட்டணி தொண்டர்களின் ஒரே லட்சியமாக இருக்க வேண்டும் என்று வாய்ஸ் கொடுத்திருக் கிறார் கேப்டன் விஜயகாந்த்.தனது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், விரைவில் அதிமுக...
கலவரத்தைத் தூண்ட விடுதலை சிறுத்தைகள் சதி! பாமக., தொகுதிகளில் வாக்கு கேட்கவிடாமல் தாக்குதல்!
தேர்தலில் தோல்வி பயம் எதையும் செய்யத் தூண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பா.ம.க போட்டியிடும் தொகுதிகளில் அருவருக்கத்தக்க அரசியல் வன்முறைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி அரங்கேற்றி வருகிறது. ஜனநாயகத்தின் அடித்தளத்தை சிதைக்கும் நோக்கம் கொண்ட...
தண்ணி அடித்து பணத்தை செலவு செய்து விட்டு… பறக்கும் படைமீது பழிபோட்டவர் கைது!
தண்ணி அடித்தே பணத்தை செலவழித்துவிட்டு பறக்கும் படையினர் மீது பழி போட்டு நாடகமாடியவர் கைது செய்யப் பட்டார்.பரமத்திவேலூரில் அண்ணனிடம் கொடுக்க வேண்டிய பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறித்துச் சென்று விட்டதாக கூறி...
கட்டுக்கட்டாக பணம்?! மீண்டும் கோவையில் கண்டெய்னர் லாரி பரபரப்பு!
கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, கோவையில் கண்டெய்னர் லாரியை மடக்கிய மக்கள் அதனை சிறைப் பிடித்தனர்.கோவை உக்கடத்தில் அதிவேகமாக சென்ற கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக பரவிய தகவலால், கண்டெய்னர்...
தேர்தல் அறிக்கைகள்! காங்கிரஸ் Vs பாஜக.,! இவ்வளவுதான்..!
காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கும்... பிஜேபியின் தேர்தல் அறிக்கைக்கும்... இந்த படம்தான் சிம்பிள் எடுத்துக்காட்டு..!எந்த ஆட்சி வேணும்னு முடிவு பண்ணிக்கங்க..
காங்கிரஸின் தீவிரவாத ஆதரவு ஆட்சியா இல்லை.. மோதிஜியின் தீவிரவாத எதிரப்பு ஆட்சியான்னு..!காங்கிரஸின் தேர்தல்அறிக்கை இந்தியாவை...
