Author: Dhinasari Reporter
Breaking News
விஜயகாந்துடன் சரத்குமார் திடீர் சந்திப்பு!
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் திடீரென்று இன்று காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் - சரத்குமார்...
கோயில் வாசல்படியை ஏன் குனிந்து தொட்டு கும்பிட்டுச் செல்கிறார்கள்?!
கோவிலில் வாயில்படி இருந்தால் அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து...
இந்து மத அவமதிப்பு! இயக்குனர் ஜமீல், நடிகை ஹன்சிகா மீதான புகாரில் நடவடிக்கை என்ன?
இந்து மதத்தை அவமதித்து விட்டதாக இயக்குனர் ஜமீல், நடிகை ஹன்சிகா மீதான புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்...
விடாப்பிடியாக… விடுதலைச் சிறுத்தைகளுடன் நாளை பேச வாய்ப்பு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் நாளை மீண்டும் பேச வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக திமுக., தரப்பு கூறியுள்ளது.நாளை காலை 11 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. மற்ற...
காஷ்மீரில் இயங்கி வரும் ஜமாத்-இ-இஸ்லாமிக்கு தடை! மத்திய அரசு அதிரடி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வந்த ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. அந் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப் பட்டது. தொடர்ந்து அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டன.ஜம்மு-காஷ்மீர்...
உலகிலேயே அதிக விலை கொடுத்து.. ஒரு டீ குடித்தவராம்!
ஒரு டீயோட விலை அதுவும்... உலகின் உச்ச பட்ச விலை! அதான் நம் விமானி அபிநந்தன் குடித்த டீயின் விலையாம்!இதைச் சொல்லி கேலி செய்பவர்கள் பாகிஸ்தானியர்கள்! கூடவே பாகிஸ்தானுக்காக வக்காலத்து வாக்கும் இந்திய...
பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு இந்தியா வைத்த ‘செக்’! சிரிக்கும் சீனா!
இதென்ன? சுடப் பட்ட பாகிஸ்தான் விமானத்தைக் காட்டச் சொன்னால் தகரம் பொறுக்கி வந்திருக்கின்றார்கள்? பேரீட்சை பழம் வாங்கவா? என சொல்லி அவர்களாகவே சிரித்து கொண்டது பகுத்தறிவு + இம்ரான் கான் கோஷ்டி..!இந்திய தளபதி...
சிறுத்த சிங்கிளா இறங்கப் போவுதாம்! உதயசூரியன் சூடு வாட்டி எடுக்காம்ல..!
கூட்டணிச் சிக்கலே வேண்டாம்; தனித்தே களம் இறங்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக் கிறார் திருமாவளவன் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கடுமையாக எதிர்த்து வந்த கொங்குநாடு ஈஸ்வரன், கூட்டணிக் கட்சியாகவும் இல்லாமல்,...
பாரிவேந்தர் உள்ளே… வைகோ., திருமா., வெளியே!
திமுக தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று 2 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில், நடைபெற்று வருகிறது.முன்னதாக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில், இன்று தோழமைக் கட்சிகளுடன் பேச திமுக...
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: ஐஜேகே தலைவர் பாரிவேந்தர்
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக.,வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவுனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்துக்கு இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவுனர் பாரிவேந்தர் இன்று காலை வந்திருந்தார்....
இஸ்ரேலிடம் நாம் பாடம் கற்க வேண்டும்…!
இஸ்ரேல் எந்த வளமும் இல்லாத பாலைவன நாடு.சுமார் 800 சதுர மைல் பரப்பளவே கொண்ட மிக சிறிய நாடு.மக்கள் தொகை சுமார் 85 லட்சம்தான்.இஸ்ரேலைச் சுற்றிலும் இஸ்லாமிய நாடுகள்தான் இருக்கின்றன.எகிப்து,பாலஸ்தீனம்,ஜோர்டான்,சிரியா,லெபனான்,அரேபியா,ஈராக்.கடந்த காலங்களில் மேற்...
வைகோ.,வுடன் சென்ற புண்ணியம்! 404 பேர் மீது வழக்குகள்!
மதிமுக., பொதுச் செயலர் வைகோ., வுடன் சென்ற புண்ணியத்துக்கு 404 பேர் இப்போது வழக்க்குகளை எதிர்கொண்டுள்ளனர்.பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை காவல்கிணறில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் மதிமுக...
