Author: Dhinasari Reporter
Breaking News
இவர்கள் மோடியைப் பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை!
பாஜக மீட்டெடுத்த ஜல்லிக்கட்டை தங்களின் வெற்றியாக கொண்டாடியவர்கள்,நீட்டுக்கு தமிழகம் கேட்டு கொண்டபடி ஒரு வருடம் விலக்கு அளித்து, இந்தியாவிலேயே அதிக அளவு தமிழர்கள் மருத்துவ படிப்பை படிக்க உதவிய, பாஜகவை சாடியவர்கள்,பல வருடங்களாக...
கொடநாடு சம்பவம்… சயான், மனோஜ் கேரளாவில் கைது; தமிழகம் அழைத்து வர நடவடிக்கை!
கொடநாடு மர்ம மரண வழக்கில், சயான், மனோஜ் ஆகியோரை கேரளாவில் தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல்...
ஸ்டாலின் கிட்டே ஒத்த சீட்டு பிச்சையெடுக்க என்னல்லாம் செய்ய வேண்டியிருக்கு! வைகோ மைண்ட் வாய்ஸ்!
ஸ்டாலினிடம் ஒத்த சீட்டு வாங்குறதுக்கு இந்த வைக்கோ படுற கஷ்டம் இருக்கே, இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது...எத்தன செருப்படி, கல்வீச்சு, அப்பப்பா!!!!மோடிக்கு கருப்புகொடி காட்ட கன்னியாகுமரி சென்ற வைகோ மீது காவல்கிணற்று பகுதியில்...
ரயில்வேயில் 1.3 லட்சம் காலி பணியிடங்கள்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!
RRB NTPC Recruitment: ரயில்வேயில் 1.3 லட்சம் காலிபணியிடங்கள்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாது மற்றப்பணிகளில் காலியாக உள்ள 1.30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கான விண்ணப்பம் இன்று...
ஸ்டாலின் பிறந்த நாள்! அன்பழகன் வீட்டில் 10 சவரன் நகை கொள்ளை!
இன்று திமுக., தலைவர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொண்டாடப் பட்டு வருகிறது. திமுக.,வினர் உற்சாகமாக தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.காரணம், மு.க. ஸ்டாலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பின்னர்...
மார்ச் 8ல் சென்னை வருகிறது ராமராஜ்ய ரத யாத்திரை!
மார்ச் மாதம் நான்காம் தேதி சிவராத்திரி அன்று ராமேஸ்வரத்தில் இருந்து ராமராஜ்யம் ரதம் புறப்பட்டு ஏப்ரல் பதினான்காம் தேதி ஸ்ரீ ராம நவமி அன்று அயோத்தி சென்றடையும்.மார்ச் எட்டாம் தேதியன்று திண்டிவனம் செங்கல்பட்டு...
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்! ஆசியாவின் சிறந்த திரைப்படம்!
ஆசியாவின் சிறந்த திரைப்படமாக இயக்குனர் வஸந்தின் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" தேர்வாகியுள்ளது.இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே...
மோடி தந்த துணிச்சல்… நாடு தந்த மரியாதை…! அபிநந்தன் எனும் நான்..!
எப்-16; அமெரிக்காவின் அதி நவீன இராணுவ விமானம். சூரியன் உதிக்கும் முன்னே காற்றை கிழிக்கும் அம்பினைப் போல நம் இந்திய வான் எல்லையை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தது.சூரியன் உச்சந்தலையை சுடும் வரை...
’அம்மா’, பிரதமர் மோடி இருவரின் எண்ணங்களும் ஒன்றுபோலவே உள்ளன: ஓபிஎஸ்!
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.இந்த நிகழ்ச்சியில்...
இன்னிக்கும் அதே 200 ரூவாதானா? இல்ல எதுவும் சேத்து குடுப்பாரா?
இன்று திமுக,. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள். தனது பிறந்த நாளுக்காக ஸ்பீக்கர் கட்டி, ஒலிப்பெருக்கி படிக்கும் பிள்ளைகளின் படிப்பைக் கெடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார் ஸ்டாலின்.இந்நிலையில், ஸ்டாலின் பிறந்த நாளுக்காக...
டேனியல் காந்தி மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு!
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் டேனியல் காந்தி மீது திருவல்லிக்கேணி போலீஸார் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடந்த 2018 ல் நடந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை அவதூறாகப் பேசிய புகாரில், மே 17...
குமரி எல்லைக்குள் விட வைகோ.,வுக்கு போலீஸார் அனுமதி மறுப்பு!
நெல்லை கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த வைகோ சென்றார். மேலும், பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ முழக்கம் எழுப்பினார்.இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் வைகோவை...
