Author: Dhinasari Reporter
ரன்வீர்சிங்-தீபிகா திருமணத்திற்கு சுவிட்சர்லாந்து அழைப்பு
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் மற்றும் தீபிகா படுகோனே கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.இந்த நிலையில் ரன்வீர்...
தெலுங்கில் ராட்சஷி, தமிழில் குந்தி : பூர்ணாவுக்கு ரீஎண்ட்ரி கிடைக்குமா?
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கொடைக்கானல், வித்தகன் உள்பட பல படங்களில் நடித்த பூர்ணா, சமீபத்தில் 'ராட்சஷி' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இந்த படம் ஆந்திராவில் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி மிகப்பெரிய வெற்றி...
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வின்ங்சிங்குக்கு ‘தாதா சாகிப் பால்கே’ விருது
பத்மாவத் உள்பட பல திரைப்படங்களில் நடித்த பிரபல பாலிவுட்நடிகர் ரன்வீர் சிங்குக்கு 'தாதா சாகிப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பத்மாவத் திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசு...
ரஜினியின் அடுத்த படத்தின் வில்லனும் பாலிவுட் நடிகரா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகரும், ரஜினியின் '2.0' படத்தின் வில்லனாக அக்சயகுமார் என்ற பாலிவுட் நடிகரும் நடித்திருக்கும் நிலையில் ரஜினியின் அடுத்த...
காவிரி தண்ணீர் நமக்கு தேவையா? கொஞ்சம் சிந்தியுங்கள்
தமிழகம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி தண்ணீருக்காக போராடி வருகிறது.காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. சுப்ரீம் கோர்ட் என்ன, ஐநாவே சொன்னாலும் கர்நாடக அரசு தண்ணீர் விடாது. ஏனெனில்...
காவிரி விவகாரத்தில் எங்களை போல அரசியல்வாதிகளும் நடந்து கொள்ள வேண்டும்: கஸ்தூரி
ஐ.பி.எல். போட்டியை நடத்தக் கூடாது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் ரசிகர்கள் கறுப்புச் சட்டை அணிந்து சென்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
பெண்கள் செல்பி எடுத்தால் போஸ், ஆண்கள் செல்பி எடுத்தால் அடியா? ஸ்டாலினுக்கு நெட்டிசன்கள் கேள்வி
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திமுக காவிரி விவகாரத்திற்காக போராட்டம் செய்தபோது ஒருசிலர் ஸ்டாலினுடன் இணைந்து செல்பி எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை ஸ்டாலின் அடித்த வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி பெரும்...
ரஜினியின் பவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த திமுகவினர்
ஸ்டாலின் பேச்சை திடீரென கட் செய்த ஊடகங்கள் குறித்து திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்டாலினை விட ரஜினியை ஊடகங்கள் பெரிதாக கருதுவதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வந்ததால் திமுகவினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நியூடிரியோனா திட்டம் என்றால் என்ன? அறிவியல் ஆராய்ச்சியாளர் மாரிமுத்து கனி அவர்களின் பதிவு
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நியூட்ரினோ என்ற சொல் டிரெண்டில் உள்ளது. நியூட்ரியோனா திட்டம் என்றால் என்ன? இந்த திட்டத்தால் என்ன நன்மை? என்ன தீமை? என்பது தெரியாமலேயே யாராலோ தூண்டிவிடப்பட்டு பலர்...
தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் ஏன்? தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரவுவின் நீண்ட விளக்கம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் வேலைநிறுத்தம் செய்து வருகிறது. திரையுலகினர்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் இருந்தாலும் காவிரி, ஸ்டெர்லைட் உள்பட தமிழகமே போராட்டக்களத்தில் இருக்கும்போது திரையுலகினர்களின் இந்த போராட்டம்...
மீண்டும் பிரபுதேவாவுடன் நடிக்கின்றாரா நயன்தாரா
இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் உருவான 'வில்லு' படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கு பிரபுதேவா மீது காதல் ஏற்பட்டது. இதற்காக அவர் இந்து மதத்திற்கு மாறியதாகவும், பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்ததாகவும்...
அரைநாள் போராட்டத்திற்கு அஜித்-விஜய் வருவார்களா?
காவிரி மேலாண்மை விவகாரம் மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக நடிகர் சங்கம் நாளை ஒருநாள் அறவழி போராட்டம் நடத்தவுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தில்...
