Author: Dhinasari Reporter
ஆபாச கமெண்ட் அடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சுஜா, தற்போது மூன்று தமிழ் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவின்போது...
சல்மான்கான் ஜாமீன் காலதாமதம்: நீதிபதி திடீரென மாற்றப்பட்டதால் சிக்கல்
பாலிவுட் நடிகர் சல்மான்கான் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் 5 வருட சிறைத்தண்டனை பெற்றார். தற்போது அவர் ஜோத்பூர் சிறையில் இருக்கும் நிலையில் அவரை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் அவரது...
விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் விக்ரம்-சூர்யா இயக்குனர்
தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை இயக்க பல இயக்குனர்கள் வரிசையில் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்த்தை பிரபல இயக்குனர் ஹரி...
மன்மோகன்சிங் படத்தில் இவர்தான் சோனியா காந்தி
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற பெயரில் உருவாகி வருவது தெரிந்ததே. இந்த படத்தில் மன்மோகன்சிங் கேரக்டரில் அனுபம்கெர் நடித்து வருகிறார்
இந்த நிலையில்...
காலா படத்துக்காக கோடிக்கணக்கில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் சென்சார் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கோலிவுட் திரையுலகில் ஸ்டிரைக்...
மணிரத்னம் படத்தில் ஜோதிகாவின் கேரக்டர் இதுதான்!
திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா நடித்த '36 வயதினிலே, மகளிர் மட்டும் மற்றும் நாச்சியார் ஆகிய படங்கள் நல்ல வாரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது அவர் மணிரத்னம்...
சூர்யாவுக்கு ஆக்சனில் இருந்து விடுதலை கொடுக்கும் ஹரி
இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா இணையும் படம் என்றாலே ஆக்சன் படம் தான் என்பதை ரசிகர்கள் முடிவு செய்துவிடுவார்கள். அதனை நிரூபிப்பதுபோல்தான் ஆறு, வேல், சிங்கம் படத்தின் 3 பாகங்களும் இருந்தது
இந்த...
சிறையில் அடைக்கப்பட்ட சல்மான்கானுக்கு சீருடை வழங்குவது எப்போது? சிறை அதிகாரி தகவல்
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அபூர்வவகை கருப்பு மான்களை வேட்டையாடியதாக வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் அவருக்கு 5 வருட...
கமல்ஹாசனை பார்க்க வேடிக்கையாகவும் வேதனையாவும் உள்ளது: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பிக்கும் முன்னரும், கட்சி ஆரம்பித்த பின்னரும் தமிழக அரசை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக அமைச்சர்களும் அவ்வப்போது பேசி வருகின்றனர். கமல்ஹாசனுக்க்கும்...
ஐபிஎல் போட்டியில் இணைந்த பிரபுதேவா-தமன்னா
விஜய் இயக்கிய தேவி திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து இந்த ஜோடி ராசியான திரைஜோடி என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஜோடியை ஐபிஎல்...
வசனமே இல்லாத படத்தில் தமிழ் வெர்ஷன் எப்படி? கார்த்திக் சுப்புராஜின் ஏமாற்றுவேலை
ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து கடந்த ஒரு மாதமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ், தான் இயக்கிய 'மெர்க்குரி' என்ற படத்தை வரும்...
கமல்ஹாசனுடன் எந்த இடத்திலும் விவாதிக்க தயார்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக சாடி வருகிறார். நேற்றைய திருச்சி பொதுக்கூட்டத்திலும் தமிழக அரசை பினாமி அரசு என்றும், மத்திய...
