Author: Dhinasari Reporter

லிங்கத் தத்துவம்; நவீன பார்வையில்!

அறியாத சிறுபுத்தியுடையோரே இனியேனும் லிங்கத் திருமேனியை அவதூறாகப் பேசாதீர்...

டைட்டானிக் – காதலும் கவுந்து போகும் டீசர்

#டைட்டானிக் - காதலும் கவுந்து போகும் டீசர்

கீழப்பாவூர்கிருஷ்ணன் கோவிலில் ஊஞ்சல் சேவை

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்தகிருஷ்ணன்கோவில். இந்த கோவிலில் தை பொங்கலை முன்னிட்டு  சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது தொடர்ந்து சுவாமிஜி ஊஞ்சல் சேவை நடைபெற்றது...

பொங்கல் திருநாள் தமிழர் பண்டிகையா ஹிந்து பண்டிகையா ??

.. வெள்ளத்தில் ... இந்திரன் பெய்வித்த மழையால் துன்பப்பட்ட மக்களையும் அவர்களின் பசு மாடுகளையும் உணவிட்டு ஆரத்தித்து , கிருஷ்ணர் சென்று

சரியான பதிலடி கொடுத்திருந்தால்…? : ஹெச்.ராஜா

நாம் சரியான பதிலடி கொடுத்திருந்தால், இது நடந்திருக்காது என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞானி காலமானார்

திங்கள்கிழமை இன்று அதிகாலை காலமானார். கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப் பட்டுள்ளது. இன்று
- 2026

ஆரியங்காவு முதல் எடமண் வரை தொடர்வண்டி இயக்கி ஆய்வு

ஆரியங்காவு முதல் எடமண் வரை தொடர்வண்டி இயக்கி ஆய்வுமலைப்பாதைகளில் 35 கி.மீ வேகத்தில் தொடர்வண்டி இயக்கி ஆய்வு.விரைவில் தொடர்  வண்டி சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்என பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தகவல்நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை முதல் புனலூர்...

திருவண்ணாமலையில் தளபதி கணினி மையம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க பொறியாளர்அணி சார்பில் வரும் 15ம் தேதி காலை மாநில பொறியாளர்அணி துணை செயலாளர் கு.கருணாநிதி, தலைமையில் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, MLA, செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன்,...

மாற்றுத்திறனாளிகள் கிராமிய பொங்கல் விழா போட்டி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்ச்சியகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக கிராமிய பொங்கல் விழா போட்டிகள் நடைப்பெற்றது.இதில் இரங்கம்மாள் காதுகேளாதோர்கள் சிறப்பு பள்ளி, லைடுலைன் மனவளர்ச்சி சிறப்பு பள்ளி, மற்றும் 11 சிறப்பு பள்ளிகள்...

வைரமுத்துவை மிரட்டக் கூடாது: ஸ்டாலின்

“சிலர் தங்களின் சுயநலனுக்காக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மீதும், தினமணி நாளிதழ் மீதும் அராஜகமான கருத்துகளைத் தெரிவிப்பதோடு அவர்களை மிரட்டுவது கடும் கண்டனத்திற்குரியது”கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின்...

பழச இன்னும் மறக்காத ரரக்கள்

அதிமுக நிறுவனர் மறைந்த  முன்னாள் முதல்வர்   எம்.ஜி.ஆரின் 101 வது பிறந்தநாளையும்  மறைந்த  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்கும் ஒரே  பிளக்ஸ்,போஸ்டர் என இரண்டிலுமே கடந்த  2017  ஆண்டை குறிப்பிட்டு ...
- 2026

Recent articles

spot_img