Gobi Kannan

About the author

கல்லுாரியில் சிரிப்பு யோகா பயிற்சி.!

உடல் மற்றும் மூளைக்கு அதிக இரத்த ஓட்டத்தை அளிப்பதன் மூலம், சிரிப்பு யோகப் பயிற்சிகள் உங்களை ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் வைக்கின்றன.

காஷ்மீரில் இராணுவ ஆள்சோ்ப்பு முகாம்; 44ஆயிரம் இளைஞர்கள் முன்பதிவு.!

இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு, மிகுந்த வெளிப்படையாக நடத்தப்படும் எனவும், இளைஞர்கள் யாரும் இடைத்தரகர்களை நாட வேண்டாம் எனவும் ஜம்மு பிராந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் தேவேந்திர ஆனந்த் கூறினார்.

விழாவுக்கு லேட்டு ஸ்பாட் பைன் ரூ.50 லட்சம்; அமைச்சருக்கு நேர்ந்த கதி.?

இந்தக் கோரிக்கையை ஏற்ற அமைச்சர், தன்னுடைய தாமதத்திற்கான அபராதமாக 50 லட்சம் ரூபாயை தான் செலுத்துவதாகவும் அதனை பெண்களுக்கான கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

தனிக்கொடி கேட்டு கோஷம்; திருமா.?

கர்நாடகா தினத்தில் அங்குள்ள பொதுமக்களும் அமைச்சர்களும் கர்நாடகாவிற்கு என உருவாக்கப்பட்ட தனி கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றனர்.இதன் அடிப்படையில் தமிழகத்திற்கும் தனிக்கொடி ஒன்றை வடிவமைக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

அமித்ஷாவுக்கு கனிமொழி வைத்த ஐஸ்; கழகத்தில் பற்றிய தீ.!

இந்நிலையில் திமுகவின் அரசியலில் பரம எதிரியான பா.ஜ.க வின் தேசிய தலைவர்அமித்ஷாவுக்கு நன்றி பாராட்டி கனிமொழி பதிவிட்டிருப்பது, அக்கட்சிக்குள் கடும் புகைச்சலை உருவாக்கியுள்ளது.

தென்காசி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள இடங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு.!

பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், வருவாய்த்துறையினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க இடங்களை தேர்வு செய்து அதன் வரைபடங்களையும் கொடுத்தனர். இந்த இடங்களை நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டோம்.

குழந்தை திருமணத்திற்கு இரண்டு மடங்கு தண்டனை; மத்திய அரசு அதிரடி.!

குழந்தை திருமணத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமான தண்டனை வழங்கவும் மத்திய அரசு சட்டம் நிறைவேற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

டிவிட்டரில் அடுத்த மாதம் முதல் இதுக்கெல்லாம் திடீர் தடை.?

இதுகுறித்து ட்வீட்டர் நிறுவன தலைமை நிர்வாகி ஜேக் டோர்சே கூறுகையில் ' தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகளின் டிஜிட்டல் பிரச்சார காலமாக சமூக வலைத்தளங்கள் இருக்கும் நிலையில், ட்வீட்டர் இனி அரசியல் ரீதியிலான விளம்பரங்களை அனுமதிக்காது என்றும், ஒட்டுமொத்தமாக அரசியல் விளம்பரங்களை தடை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கூடங்குளம் அணுஉலையை நிரந்தரமாக மூட வைகோ வலியுறுத்தல்.!

இந்திய அரசு உடனடியாக கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்

நவம்பர் 1ஆம் தேதி லடாக் தினம்; கொண்டாடத் தயாராகும் மக்கள்.!

இம்முறை அக்டோபர் 31, 2019 முதல் லடாக் யூனியன் பிரதேச அந்தஸ்தைப் பெறப்போகிறது, எனவே இந்நிகழ்வு எதிர்பார்புகளை மிஞ்சும் அளவிற்கு பிரம்மாண்டமாக அரங்கேறவுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் பொதுமக்களுக்கு பரிசு; பிரபல நடிகர் அறிவிப்பு.!

பொதுமக்கள் அவர்களில் ஏதாவது ஒரு பிள்ளையை தத்தெடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப் பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

காதலுக்கு தடை சொன்ன அம்மாவை பாடையில் கட்டிய மகள் .!

போலிஸார் நடத்திய விசாரணையில் சாந்தினியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories