Gobi Kannan

About the author

நவம்பர் 1ஆம் தேதி லடாக் தினம்; கொண்டாடத் தயாராகும் மக்கள்.!

இம்முறை அக்டோபர் 31, 2019 முதல் லடாக் யூனியன் பிரதேச அந்தஸ்தைப் பெறப்போகிறது, எனவே இந்நிகழ்வு எதிர்பார்புகளை மிஞ்சும் அளவிற்கு பிரம்மாண்டமாக அரங்கேறவுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் பொதுமக்களுக்கு பரிசு; பிரபல நடிகர் அறிவிப்பு.!

பொதுமக்கள் அவர்களில் ஏதாவது ஒரு பிள்ளையை தத்தெடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப் பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

காதலுக்கு தடை சொன்ன அம்மாவை பாடையில் கட்டிய மகள் .!

போலிஸார் நடத்திய விசாரணையில் சாந்தினியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால் 2கிலோ அரிசி இலவசம்; மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு.!

அனந்தபூரை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றும் முயற்சியாக ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கினால் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சத்ய நாராயணன் அறிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக குடியேறிய 50க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவா் அதிரடியாக கைது.!

மாராத்தஹள்ளி, ராமமூர்த்தி நகர், கேபிபுரம், எச் ஏ எல் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த இந்த சோதனையில் 60 வங்க தேசத்தவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தியேட்டரில் அதிக கட்டணம்; பணத்தை திருப்பி கொடுக்க வைத்த சார் ஆட்சியா்.!

அதிகமாக வசூல் செய்த 33,830 ரூபாயை திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது .

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கேரள முன்னாள் முதல்வா் உடல்நிலையில் முன்னேற்றம்.!

இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், 'அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. அவரது நரம்பு மண்டலம் தற்போது நிலையாக உள்ளது.

புதிய காதலனுக்காக பழைய காதலனைக் கொன்ற காதலி அதிர்ச்சி சம்பவம்.!

தனது புதிய காதலுக்கு குறுக்கே நிற்கும் பழைய காதலன் மனோஜ் மேல் கோபமான ரோஸி தன் புதிய காதலனான ஷிவுடன் இணைந்து மனோஜ் குமாரைக் கொலை செய்துள்ளார்

தமிழகத்தை தொடா்ந்து கேரளா பாஜக தலைவருக்கு மிசோரம் மாநில கவர்னா் பதவி.!

கவர்னர் பதவி குறித்து கூறிய ஸ்ரீதரன்பிள்ளை, பாரதிய ஜனதா கட்சி கேரளாவில் செல்வாக்கு பெற நான் என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற் கொண்டேன்.

பசுக்கடத்தலை தடுக்க முயன்ற போலீசார் மீது துப்பாக்கி சூடு; கடத்தல்காரா்கள் அட்டகாசம்.!

வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட பசு, எருமைகள், ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் 28ம் தேதி அனைத்து இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவு.!

அரசு உத்தரவின்படி, கண்டிப்பாக வரும் 28ம் தேதி அனைத்து இறைச்சி கூடங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

லீவு நாட்களில் மெட்ரோ ரெயிலில் பாதி கட்டணம்; அதிரடி சலுகை அறிவிப்பு.!

ஞாயிறு (27-10-19) முதல் எல்லா ஞாயிற்று கிழமைகளில் 50 சதவிகிதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories