Gobi Kannan

About the author

தன்னை சரியாக கவனிக்காத மகளிடமிருந்து சொத்தை பறித்த தந்தை.!

இதையடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்துக்களை பறித்து மீண்டும் வைரவனுக்கு அந்த சொத்துக்கள் நிபந்தனைகளுடன் ஒப்படைக்கப்பட்டது.

நவம்பர் 1ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’: அரசாணை வெளியீடு.!

இந்நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1 ஆம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு தினமாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரியானாவை அடிச்சு துாக்கிய பாஜக.!

அரியானா மாநிலத்தில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு பாஜக தலைவர்கள் இன்று மாலை மாநில கவர்னரை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை; பிரேசில் அதிபர் அதிரடி அறிவிப்பு.!

இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தற்போது வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளன.

எனவே இந்நாட்டில் இருந்து வரும் வர்த்தகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலருக்கு விசா தேவை இல்லை என அதிபர் அறிவித்துள்ளார்.

பேய், பிசாசு உள்ளதை நிரூப்பித்தால்; ரூ.50,000பரிசு மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு.!

மூட நம்பிக்கைகள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்றாலும், இன்னும் பல கிராமங்களில் மந்திரவாதிகளை நம்பி மக்கள் ஏமாறுகின்றனர். எனவே ஆவிகள், பேய்கள் உள்ளன என நிரூபிப்பவர்களுக்கு ரூ.50,000 ரொக்கப்பரிசு அளிக்கப்படும் ” என்று தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் நடந்த வட்டார வளர்ச்சி குழு தேர்தலில் 81 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக.!

தேர்தல் முடிந்தவுடனே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகின. இதில் 310 கவுன்சில்களில் 217 இடங்களில் சுயேட்சைகளும், 81 இடங்களில் பாஜகவும் வெற்றிபெற்றது.

தமிழகத்தில் அரசு மருத்துவா்கள் நாளைமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.!

அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்கக்கூடிய அரசாணை 354 திருத்தம் ஏற்படுத்த வேண்டும் இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி மருத்துவர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தமிழகம் முழுவதும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

கேரளாவில் இடைத்தேர்தலில் எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி.!

தற்போது எர்ணாகுளம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

4ஜி சேவையில் அசத்தபோகும் பிஎஸ்என்எல்.!

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் தொலைதொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், 'அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றை வழங்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரில் BDC தேர்தலுக்கான வாக்குப்பதிவு.!

ஆகஸ்ட் மாதம் 370-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர் (BDC) தேர்தல்கள் ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக நடைபெறுகின்றன.

இரண்டு மாத பெண் குழந்தை கொடூரமாய் கொன்ற; சூனியக்கார பாட்டி அதிர்ச்சி சம்பவம்.!

சத்யா இல்லாத நேரத்தில் அந்த பூச்சி மருந்து எடுத்து குழந்தைக்கு பால் பொட்டியில் ஊற்றி அதை கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.புதைக்கப்பட்ட பால் பாட்டிலில் இருந்த பூச்சி மருந்தின் எச்சம் தான் பொட்டியம்மாள் மீதான குற்றம் உறுதி செய்ய காரணமாக இருந்தது.

பணம் கொடுக்காத அம்மாவை உலக்கையால் அடித்துக் கொன்ற மகனுக்கு போலீசார் வலை.!

ஆனால் அவர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது . இதனையடுத்து கோபம் அடைந்த முத்துப்பாண்டி, வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து ஜோதியம்மாளை கொடூரமாக தாக்கியுள்ளார்.

Categories