Gobi Kannan

About the author

குடும்ப கட்டுபாடு செய்த பெண் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றது எப்படி? ஏன்?

ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த 4 குழந்தைகளும், தாயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் கிருமிகள் அதிர்ச்சி தகவல்.!

இந்த பரிசோதனையின் முடிவில் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் ஆஸ்பெஸ்ட்ராஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்.28ல் புளியறை தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா!

குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு 27, மற்றும் 28 தேதிகளில் அதிகாலை 5.00மணி முதல் மதியம் 2.00மணிவரையிலும், மாலை 4.30மணியிலிருந்து இரவு 8.30மணிவரையிலும் திருநடை திறந்திருக்கும் 28ஆம் தேதி குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு அதிகாலை 3.00மணி முதல் இரவு 12.57. குருபெயர்ச்சி சிறப்ப அபிஷேகம் தீபாராதனைக்கும் பின்பும் 3.00மணிவரையில் திருநடை திறந்திருக்கும்.

அஞ்சாநெஞ்சன் போஸ்டரால் ஆடிப்போன திமுக.!

இந்நிலையில், செல்லூர் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி நாகூர் கனி என்பவர் அடித்துள்ள போஸ்டரில், ''அண்ணே! அண்ணே!! அழகிரி அண்ணே..நம்ம கட்சி நல்ல கட்சி, மதுரையில் இப்ப ரொம்ப கெட்டுப்போச்சுன்னே…'' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

ராணுவ வீரர்களுக்கு முதல் கட்டமாக 40.000 குண்டு துளைக்காத ஜாக்கெட்கள் வழங்கப்பட்டது.

தலைக்கவசம், ஜாக்கெட் மற்றும் முக பாதுகாப்பு என இதன் அனைத்து பாகங்களும் ஏ.கே 47 ரக துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட ஹார்ட்கோர் எஃகு வெடிமருத்துகளை தாங்கும் சக்தி கொண்டதாகும்.

4வது முறையாக கைது செய்யப்பட்ட கருகலைப்பு போலி மருத்துவா்!

இதனையடுத்து போலீசார் அவரது வீட்டில் சோதனையிட காவல்துறையினர் உள்ளே செல்ல முயன்றபோது, ஆனந்தி போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஏற்கனவே 3 முறை கைதான ஆனந்தி, தற்போது 4வது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மசூதியில் பயங்கரவாதிகள் வைத்த; குண்டு வெடித்ததில் – 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு -50பேர் படுகாயம்.!

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்களில்’ஸ்டிக்கர்’ ஒட்ட திடீர் தடை.!

தடையை மீறுபவர்களின் மீது, சுகாதாரமற்ற உணவை விற்ற குற்றத்திற்காக உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் சட்டத்தின் 59-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்" என்று எச்சரித்தார்.

தமிழக கோவில்களில் பணியாற்றும் இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தமிழக கோவில்களில் பணியாற்றும் இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், 6 மற்றும் 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் சம்பள பாக்கியை 6 வாரத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இராணுவ கல்விகான பள்ளிகளில் மாணவிகள் படிக்க அனுமதி ராஜ்நாத்சிங் ஒப்புதல்.!

இதைத்தொடர்ந்து, வரும் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் சைனிக் பள்ளிகளில் மாணவிகளும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்காதல் விவகாரத்தில் போட்டோகிராபரை வெட்டிக் கொன்ற லாரி டிரைவா் விஷம் குடிப்பு.!

தேவியிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று தேவியை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

வியாழக்கிழமைதோறும் டெங்கு ஒழிப்பு தினம்; சுகாதாரத்துறை அதிரடி.!

வெள்ளிக்கிழமைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து, கொசு உற்பத்திக்கு காரணமானவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories