Author: Suprasanna Mahadevan

மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

பிப்.27, மாா்ச் 20-இல் விரைவு பாதையில் இயக்கப்படும் மின்சார ரயில்கள்:

மங்களூர் ரயில் மாற்றம்: இரயில்வே அறிவிப்பு!

கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 4 முதல்.. வங்கி அறிவிப்பு!

வங்கி அறிவித்துள்ள தகவலில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் இந்த புதிய விதி கட்டாயமாக்கப்படும் என தெரிவித்துள்ளது

காதலி நிச்சியதார்த்தம்.. போட்டோ, கடிதத்துடன் போஸ்டர் அடித்த காதலன்!

அப்பெண்ணிற்கு நிச்சயம் செய்த மாப்பிளை வீட்டின் முன்பும் சுவரொட்டியை ஓட்டியுள்ளார்.

ஜிமெயிலை தாக்கும் மால்வேர்: எச்சரிக்கும் நிபுணர்கள்!

அன்நோன் சோர்ஸ்களில் இருந்து எந்தவொரு அட்டாச்மெண்ட் மற்றும் ஆப்ஸ் போன்றவற்றை யூசர்கள் டவுன்லோடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கேன் குடிநீர் பயன்படுத்துகிறீர்களா..? உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தல்!

குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களின் குறைபாடுகள் பற்றி வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
- 2026

வேலை‌.. மோசடிகளின் ஜாலம்: எச்சரிக்கும் வருமான வரித்துறை!

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வருமான வரித்துறை கேட்டு கொண்டுள்ளது

TNPC குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்தது.

கூகுள் மேப் மூலம் வீட்டில் இருந்தபடியே வருமானம்..!

கூகுள் மேப்ஸ் பொதுவாக சரியான வழிகளை பார்க்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கூகுள் மேப்ஸ் சம்பாதிப்பதற்கான ஒரு பெரிய வழியாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.நீங்கள் Google மேப்பில் இருந்து சம்பாதிக்க விரும்பினால், நாங்கள்...

அறப்பளீஸ்வர சதகம்: கேடு கெட்டவனுக்கு கிடைக்கும் பதவி!

நற்பண்புக்கு இடமிலார்வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டுவெங்காஞ் சொறிப்பு தலிலேவீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்மேவுமோ? மேவா துபோல்,குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,கூடவே இளமை உண்டாய்க்,கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்ககுவலயந் தனில்அ வர்க்கு,நிறைகின்ற பத்தியும்...

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

உணரப்பட்ட ஆன்மா.அவரது அனுபவத் தளம் சாமானியர்களின் பிடியில் இல்லாததால், அவரைப் பற்றி பல்வேறு வதந்திகள் பரவின. மைசூரில் உள்ள உயர்மட்டப் பிரமுகர் ஒருவர் அவற்றைக் கேட்டறிந்து சரியான உண்மையை அறிய விரும்பி, சிருங்கேரிக்குச்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புளியங்கீரை சாதம்!

சிந்தாகு அன்னம் (புளியங்கீரை சாதம்)தேவையான பொருட்கள்:புளியங்கொழுந்து - 150 கிராம்பச்சை மிளகாய்- 4வரமிளகாய்- 3தனியா-25 கிராம்வெந்தயம்- ஒரு சிட்டிகைபெருங்காயம்- தேவையான அளவுசாம்பார் வெங்காயம்-ஒரு கைப்பிடி அளவுநாட்டுப் பூண்டு- 10உப்பு - தேவையான அளவுநல்லெண்ணெய்-...
- 2026

Recent articles

spot_img