Author: Suprasanna Mahadevan
பேருந்தில் உரையாற்றும் நடத்துநர்! குவியும் பாராட்டு!
பேருந்தில் பழுது ஏற்படுத்தாமல் பயணிக்க அனைவரையும் வலியுறுத்துகிறார்.
ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்: மாற்றப்பட்ட கால அட்டவணை!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.
பான்கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா..? இதோ வழிமுறை..!
அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு மிகவும் அவசியமான ஆவணமாகும்.பான் கார்டை பயன்படுத்தாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது. மேலும் தனிநபர் அல்லது நிறுவனங்களின் வரிப் பொறுப்பை மதிப்பிடுவதில் இன்றியமையாததாக இருக்கும்அனைத்து...
சூரியனால் அறிந்த உண்மை.. சீடனைக் காத்த குரு!
ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர்.இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து...
இராமாயணத்தில் இருந்து தெரிய வேண்டிய நீதி: ஆச்சார்யாள் அருளுரை!
சரியான முறையிலே இருக்கக்கூடிய வாழ்க்கைக்குத் தார்மீக வாழ்க்கை என்று பொருள்..
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பீர்க்கங்காய் சாதம்!
பீர்க்கங்காய் சாதம்தேவையான பொருட்கள்பரிமாறும்: 2பீர்க்கங்காய் : 1மிளகாய் : 1பாசி பருப்பு : ½ கப்இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டிசாதம் : 1 கப்மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டிஉப்பு...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வாழைத்தண்டு புலாவ்!
வாழைத்தண்டு புலாவ்தேவையான பொருட்கள்வாழைத்தண்டு ஒரு துண்டுஅரிசி ஒரு கப்தேங்காய் ஒரு மூடி (துருவியது)தேங்காய்ப் பால் ஒரு கப்பனங்கற்கண்டு (பொடித்தது) - 2 டீஸ்பூன்மோர், உப்பு - தேவையான அளவுதாளிக்க:காய்ந்த மிளகாய் 7கடுகு, உளுந்து...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பல்வலி, தொண்டை கரகரப்பு, உடல்பருமன், தேவையற்ற ரோமம், மூளை பலம்…!
பல் வலியா?கடுக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி வாயில் போட்டுமென்று ஊறும் எச்சிலை வாயில் வைத்திருக்க வலி குறையும்.தொண்டை கரகரப்பா?ஒரு துண்டு பனை வெல்லத்தையும் ஓர் உரித்த வெங்காயத்தையும் வாயில் போட்டு மென்று விழுங்க உடனே...
சம்பளம் ரூ.1,92,500! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்..!
மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவி Principal Scientist, Senior Scientist, Scientistகல்வித்தகுதி சம்பந்தப்பட்ட பாட பிரிவில்...
ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ+ ..! சிறப்பம்சங்கள்!
ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து நிறுவனம் இந்த தொடரில் இருக்கும் பிற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 9 மற்றும் ரியல்மி 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்...
Icecream புட்டு! வைரலாகும் புட்டும், வீடியோவும்..!
11 கிளைகளில் இந்த புட்டு ஐஸ்க்ரீமை விற்பனை செய்து வருகின்றனர்.
