Author: Suprasanna Mahadevan

துபாயிலிருந்து மலக்குடலில் தங்கம் கடத்தல்! இருவர் கைது!

தில்லியில் இருந்து விமானம் மூலமாக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு கடந்த செவ்வாய்கிழமை வந்த இருவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது சந்தேகமடைந்துள்ளனர்.இதனால் இருவரிடமும்...

கிரிப்டோகரன்சி.. புதிய வைரஸுடன் ஹேக்கர்கள்! எச்சரிக்கை!

சமீப காலங்களாக உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக சைபர் க்ரைம் குற்றவாளிகள் தற்போது கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை...

Whatsapp: புதிய அப்டேட்…!

இன்ஸ்டன்ட் மெசேஜ் செயலியான வாட்ஸ்அப்பின் புகழ் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இதைப் பயன்படுத்துகின்றனர்.வாட்ஸ்அப் அதன் பயனர்களின் அனுபவத்தை இன்னும் சிறப்பானதாக்க அவ்வப்போது புதிய அப்டேட்களை கொண்டு...

ஆசிரியர்கள் கலந்தாய்வு: ஆன்லைன் மூலம் தொடங்கியது!

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.இதற்காக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் பள்ளி வாரியாக காலியாக உள்ள பணியிடங்களில்...

குழந்தை செல்வம் அருளும் பெருமாள்!

மகப்பேறு தரும் கதலி நரசிங்கர் கோவில்….முன்பு ஒரு காலத்தில், செண்பக மரங்கள் நிறைந்த பகுதியாக இந்த ஊர் இருந்ததால் ஜம்புலிபுத்தூருக்கு, 'செண்பக வனம்' என்றும் பெயர் உண்டு பாம்பு புற்றினுள் வாழைப்பூ வடிவில்...

அம்பாள் உனக்காக இங்கே காத்திருக்கிறாள்: ஆச்சார்யாள் மகிமை!

அம்பாள் உனக்காக இங்கே காத்திருக்கிறாள்'சிருங்கேரியில் நவராத்திரியின் போது, ​​தினமும் சுவாசினி பூஜை சிறப்பு அம்சமாகும். ஒருமுறை மகாநவமி அன்று ஒரு பெண்மணி சுவாசினியாக கலந்து கொண்டால் தனக்கும் சேலை கிடைக்கும் என்ற ஆசையுடன்...
- 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வேர்க்கடலை புலாவ்!

வேர்கடலை புலாவ்தேவையான பொருட்கள்பிரியாணி அரிசி - 2 கப்நெய் - 5 மேசைக்கரண்டிவேர்க்கடலை - ஒரு கப் (வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்)தேங்காய் - ஒரு மூடி (துருவியது)கிராம்பு - 2பட்டை இலை -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மோர்க்குழம்பு கதம்ப சாதம்!

மோர்க்குழம்பு கதம்ப சாதம்தேவையான பொருட்கள்அரிசி - ஒரு கப்காய்கறிகள்- 2 கப் (அவியலுக்கு நறுக்குவது போல)கடலைமாவு - ஒரு மேசைக்கரண்டிதண்ணீர் - ஒரு கப்காராச்சேவை - 100 கிராம்வடை - விருப்பத்திற்கேற்பதயிர் -...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சொத்தைப்பல், பேதி, கண்ணாடிக்குத்தினால், வாயு, குடும்ப கட்டுப்பாடு..!

சொத்தைப் பற்களுக்கு…கண்டங்கத்திரிப் பழத்தில் உள்ள விதைகளை சேகரித்து, ஓர் இரும்புக் கரண்டியால் கரி நெருப்பிட்டு அந்த விதைகளை நெருப்பிவிட்டு வரும் புகையை சொத்தைப் பற்களில் படும்படிச் செய்ய பூச்சிகள் வெளியாகி விடும். பல்...

10 ஆம் வகுப்பு போதும்! தமிழக மின்சார துறையில் வேலை!

தமிழக மின்சார துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் நிலமளப்போர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்...

கேலக்ஸி டேப் ஏ8-: சிறப்பம்சங்கள்..!

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி டேப் ஏ8-யை அறிமுகம் செய்துள்ளது. இதில் 10.5 இன்ச் டி.எப்.டி. ஸ்கிரீன், யுனிசாக் டி618 பிராசஸர், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 8 எம்.பி.பிரைமரி கேமரா, 5...

இணையத்தை கலக்கும் கொரோனா கொழுக்கட்டை!

கொரோனா துவங்கியதிலிருந்து கொரோனா தோடு.., போன்று பலதும் ஹிட் அடித்தது.அந்தவகையில் தற்போது, கொரோனா வடை என்ற புதிய வடை ரெசிபியை அறிமுகம் செய்துள்ளார் இளம் பெண் ஒருவர். கொரோனா தான் உடலுக்குக் கெட்டது,...
- 2026

Recent articles

spot_img