Author: Suprasanna Mahadevan

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் பணி! இன்றே கடைசி!

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவி :Constableகாலியிடம் : 28சம்பளம் : ரூ. 21,700 - ரூ. 69,100கல்வித்தகுதி...

விஷ்ணுபுஜங்கப்ரயாதஸ்தோத்ரம் தமிழ் அர்த்தத்துடன்..!

விஷ்ணுபுஜங்கப்ரயாதஸ்தோத்ரம்1 சிதம்சம் விபும் நிரமலம் நிர்விகல்பம் நிரீஹம் நிராகார மோங்காரகம்யம்மி குணாதீத மவ்யக்த மேகம் துரீயம் பரம் ப்ரஹ்ம் யவிஷ்ணு புஜங்கப்ரயாதஸ்தோத்ரம்1.சிதம்சம் விபும் நிரமலம் நிர்விகல்பம்நிரீஹம் நிராகார மோங்காரகம்யம்மிகுணாதீத மவ்யக்த மேகம் துரீயம்பரம்...

சுகதுக்கம்: ஆச்சார்யாள் அருளுரை!

ஒருவன் தனக்கு சுகம் வந்தாலும் துக்கம் வந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் துக்கம் வந்தால் அழுவோம். ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றால் சுகம் வந்தாலும் அழுது கொண்டிருக்க வேண்டுமா.? இவ்வாறு...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பிரிஞ்சி ரைஸ்!

பிரிஞ்சி ரைஸ்தேவையான பொருட்கள்காய்கறிகள் - காரட்,பீன்ஸ்,பட்டாணி,உருளைகிழங்கு இந்த காய்கறிகள் ஒரு கப் தேவை.பாஸ்மதி ரைஸ் - ஒரு கப்துருவிய தேங்காய் - 1/2 கப்பச்சை மிளகாய் - 4, (நீளவாக்கில் நறுக்கியது).உப்பு -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பச்சை நிற புலாவ்!

பச்சை நிற புலாவ்தேவையான பொருட்கள்பச்சரிசி - அரைக்கிலோவெங்காயம் - இரண்டுபச்சைநிற தக்காளி - இரண்டுபச்சைமிளகாய் - ஆறுபச்சைநிற காய்கறிகள் - அரைக்கிலோஇஞ்சிவிழுது - அரை தேக்கரண்டிபூண்டுவிழுது - அரை தேக்கரண்டிகொத்தமல்லி - ஒரு...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: குடல் புழு, குழந்தைகள் வயிற்றில் பூச்சி, கழுத்தில் கட்டி, இருதயநோய்..!

கழுத்தில் கட்டியா?அயோடின் குறைவால் தைராய்டு சுரப்பிகள் பாதிக்கப்படுவதால் கழலை உண்டாகிறது. இவர்கள் கரிசலாங்கண்ணி, பொன்னாங் கண்ணி ஆகிய கீரைகளை அதிகம் சாப்பிடலாம்.இசையிலே மகத்துவம்அமைதியான இசைக் கருவிகளின் ஒலிகளால் இரத்த அழுத்தம் குறைகிறது. கண்களுக்கு...
- 2026

BECIL இல் பணி: நாளை கடைசி!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Social Media Executive பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணயம்...

பாரதியார் யூனிவர்சிட்டி இல் பணி!

பாரதியார் யூனிவர்சிட்டியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆராய்ச்சி உதவியாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எம்.பில்., பிஎச்.டி, முதுகலை பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கோயம்புத்தூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும்...

10th,12th போதும்! விண்ணப்பித்து விட்டீர்களா!

மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் பீரங்கி மையத்தில் (ஆர்டில்லரி சென்டர்) காலியாக உள்ள எம்டிஎஸ், பையர்மேன் உள்ளிட்ட 107 குரூப் 'சி'பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியான இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்...

நாளை கடைசி! விண்ணப்பித்து விட்டீர்களா?

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தற்போது இரண்டு விதமான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எம்.சி முடித்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) மீன்வளம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட துறைகளில்...

கேலக்ஸி எஸ்22 பிளாக்‌ஷிப் சீரிஸ்: விஷயம் இதுதான்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 பிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.புதிய எஸ்22 சீரிஸ் பற்றி சாம்சங் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது, புதிய சாம்சங்...

பழையதும், மிளகாயும், பச்சை வெங்காயமும்.. பாரம்பரிய உணவு!

குட்டிக் குழந்தை ஒன்று பச்சைமிளகாய், வெங்காயத்தை வைத்துக்கொண்டு மிக அழகாக கஞ்சி குடிக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.இந்த குறிப்பிட்ட வீடியோவில், ஒரு குட்டி குழந்தை...
- 2026

Recent articles

spot_img