Author: Suprasanna Mahadevan

இஸ்ரேல் சைபர்செக்யூரிட்டியுடன் கை கோர்க்கும் கூகுள்!

கூகுள், இஸ்ரேல் நாட்டின் முன்னணி சைபர்செக்யூரிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனமான Siemplify-ஐ சுமார் 500 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது.

அதிர்ச்சி: அல்லா சிறந்த கடவுள்‌.. இந்து மாணவர்களை நமாஸ் செய்ய வற்புறுத்திய ஆசிரியர்!

அல்லா தான் பெட்டர் கடவுள் என்று கூறி ஒரு கிண்ணத்தின் வடிவத்தில் எங்கள் கைகளை வைத்து, பின், கைகளை எங்கள் கண்களுக்கு மேல் வைக்கும்படி அவர் எங்களிடம் கூறினார்.

கனவில் வந்த அம்மன்.. கூற்றுப்படி பூமியில் இருந்து தோண்டி எடுத்த சிலை!

கனவில் காளியம்மன் தோன்றி கருவறையில் பூமிக்குள் இருக்கும் தன்னை வெளியே எடுத்து வழிபடுமாறு கூறியிருக்கிறார்.

டெலிகிராம்: இவ்வளவு விஷயம் இருக்கா..!

டெலிகிராம் எப்போதும் பாதுகாப்பு மற்றும் அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. டெலிகிராம் நேரடியாக மெட்டா (பேஸ்புக்) ஆப்ஸ் WhatsApp உடன் போட்டியிடுகிறதுஒவ்வொரு மாதமும் இரண்டு பயன்பாடுகளிலும் பல அம்சங்கள் வந்துகொண்டே இருக்கும்.இந்த எபிசோடில், இப்போது...

நாக தோஷம் உள்ளதா..? அறிந்து கொள்ளுங்கள் அரிய தகவல்கள்!

ராகு, கேது தோஷத்தால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாக தோஷ பரிகாரம் பற்றிய 50 சிறப்பு தகவல்களை படித்து பலன் பெறலாம்.“கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும்...

பாபங்கள் அழிய..: ஆச்சார்யாள் அருளுரை!

எப்போதும் பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். பகவானுடைய ஏதோ ஒரு உருவத்தை – இராமருடையதோ, கிருஷ்ணருடையதோ அல்லது தேவியினுடைய உருவத்தையோ – ஏதாவது ஒரு உருவத்தை மனதில் வைத்துக் கொண்டு தியானம் செய்ய...
- 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சென்னா புலாவ்!

சென்னா புலாவ்தேவையான பொருட்கள்சென்னா - 1 கப்வெங்காயம் - 1தக்காளி - 2பாசுமதி அரிசி - 2 1/2 கப்பூண்டு - 3 பல்நெய் - 3 மேசைகரண்டிதேங்காய் பால் - 2...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கடாய் சாதம்!

கடாய் சாதம்தேவையான பொருட்கள்சாதம் - 2 கப்புளி - 1 சின்ன எலுமிச்சை அளவு, ஊற வைத்து கரைத்ததுவெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)பூண்டு - 5 பல் (நசுக்கியது)கடுகு - 1/2...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சளி, இருமல், குளிர் ஜன்னி..!

சளி, தும்மலுக்குஒரு ஸ்பூன் மிளகை பொடி செய்து மெல்லிய துணியில் முடிந்து காலையில் குளித்தவுடன் உச்சந்தலையில் இரண்டு மூன்று நிமிடம் அழுந்தத் தேய்க்க சளி தும்மல் குணமாகும். சளி ஒழுகுவதும் நிற்கும்.குளிர் ஜன்னி...

மெட்ரோவில் பல்வேறு பணி!

சென்னை மெட்ரோ நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மேலாளர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

Vivo Y21T: சிறப்பம்சங்கள்..!

Vivo Y21T ஸ்மார்ட்போன் இப்போது விவோ நிறுவனத்தால் அதன் Y தொடரில் மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுபுதிய விவோ போன் வாட்டர் டிராப் ஸ்டைல் ​​டிஸ்ப்ளே நாட்ச் மற்றும் டிரிபிள் ரியர் கேமராக்களுடன் வருகிறது....

வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: SBI!

விடுமுறை நாட்களில் கூட இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.
- 2026

Recent articles

spot_img