Author: Suprasanna Mahadevan

Samsung Galaxy S20 FE 5G: மெகா தள்ளுபடி!

புத்தாண்டில், சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போன் தொடரைக் கொண்டுவரப் போகிறது.இதற்கு முன்னால், வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, நிறுவனம் அதன் பழைய சீரிஸ் போன்களின் விலையைக் குறைத்தது. அந்த விலை குறைப்பு பற்றிய...

இரண்டு பேருக்குள்ள ஒத்தைக்கொத்த.. முடிவு சொல்ல ரெஃப்ரி!

மூன்று ஆபத்தான ராஜ நாகப்பாம்புகள் காணப்படுகின்றன.

துப்பாக்கியால் சுட்டு திருமண கொண்டாட்டம்‌.‌. சிக்கலில் மாட்டிய ஜோடி!

இருவரும் துப்பாக்கியால் சுட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது விபரீதமாகியுள்ளது

நாய்க்கு வந்த வாழ்வு‌.. தனி வீடு, டீவி, ப்ரிட்ஜ், ஷோபா..!

மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்த வீட்டில் அமைந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஐபோன் பயனர்கள் அதிர்ச்சி.. இயக்க முடியாமல் போன வாட்ஸ்அப்!

பிழை வழக்கமான மற்றும் வாட்ஸ்அப் வணிக பயன்பாடுகளையும் பாதிக்கிறது

திருமண ஊர்வலத்தில் பற்றிய தீ! அதிர்ச்சி வீடியோ!

பட்டாசு வெடிக்கும் போது, வண்டியில் உள்ள பட்டாசுகள் வெடித்து தீ பிடித்துக் கொண்டது.
- 2026

வீர மரணம் அடைந்த சக வீரரின் தங்கைக்கு திருமணம் செய்து வைத்த CRPF அண்ணன்கள்!

கேப்டன் சைலேந்திர பிரதாப் சிங் மறைந்திருக்கலாம். ஆனால் அவரை நாங்கள் யாரும் மறக்கவில்லை.

கண்களை விரிய வைத்த கண்ணாடி மீன்!

உள்ளுறுப்புகளை எல்லாம் தெள்ளத்தெளிவாக வெளியில் இருந்து பார்க்கலாம்.

நேத்து போட்ட பரோட்டா.. போட்டத யாரது பாத்தது‌‌.. அத சூடேற்றி வித்தா காசுடா!

மறுநாள் அதை அப்படியே நீரில் ஊறவைத்து அலசி எடுத்து, பின்னர் கல்லில் போட்டு சூடு ஏற்றி விற்பனை செய்து வந்துள்ளனர்.

சூரிய மண்டலத்தில் நுழைந்த பார்கர் சோலார் புரோப்! நாசா சாதனை!

இது நமது சூரிய மண்டலத்தில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து தெரிவிக்கின்றன.

தென்காசி மாவட்டத்தில் 2வது அதிசய கிணறு!

இந்த அதிசய கிணறு பற்றிய தகவலைக் கேள்விப்பட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டமாக வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள்.

சபரிமலைக்கு 5 சிறப்பு ரயில்கள்: தெற்கு இரயில்வே!

5 #சபரிமலை சிறப்பு #ரெயில்களும் முழுவதும் #முன்பதிவு செய்யப்பட்ட #பெட்டிகளை கொண்டதாகும்
- 2026

Recent articles

spot_img