Author: Suprasanna Mahadevan

கேளை ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை! வீடியோ!

சாலையில் இருந்த சிறுத்தை திடீரென வனப்பகுதிகள் பாய்ந்து கேழை ஆட்டை பிடித்து வேட்டையாடும் வீடியோவை படம் பிடித்துள்ளனர்.

ஆதாருடன் வாக்காளர் அட்டை இணைப்பு!

இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேக்கப் இன்றி.. இளநரையுடன் திருமணம் புரிந்த நடிகரின் மகள்!

எந்த நேரத்திலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்' என்ற மெசேஜை உலகிற்கு சொல்லியுள்ளார்.

அகண்டா பட வெற்றி.. திருப்பதியில் தரிசனம் செய்த பாலகிருஷ்ணா!

அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வேத ஆசி, பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன.

நாளை மின்தடை: உங்க பகுதி இருக்கா..?

மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுள்ளது

Google: லென்ஸில் நீங்கள் அடையும் பயன்கள்!

கூகிள் நிறுவனம் தனது செயலிகளில் பல்வேறு விதமான புது புது அம்சங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.இந்த வகையில் கூகுள் லென்ஸ் என்னும் கூகுளின் ஒரு சிறப்பு அம்சம் குறித்த தகவல்களை இங்கு நீங்கள்...
- 2026

என்னை விட்டு யாரிடம் கவனம்.. கேட்ட இராதா.. கிருஷ்ணர் கூறிய பதில்!

நந்தவனத்தில் ஒருநாள்ராதையும் கிருஷ்ணரும் பேசிக்கொண்டு இருந்தனர்.ராதை பேசிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீ கிருஷ்ணரின் தலை மட்டும்ஏதோ பாட்டை கேட்டு ரசித்த வண்ணம்அவரது தலை மட்டும் அசைந்தவாரேஇருந்தது.நான் பேசுவது உங்கள் காதுகளில் விழுகிறதா இல்லையாஅப்படி...

யார் பணக்காரன்: ஆச்சார்யாள் அருளுரை!

சந்தோஷமான வாழ்க்கைக்கு திருப்தி அத்யாவசியமானது. எவ்வளவு ஐஸ்வர்யம் அல்லது க்ஷேமங்கள் வந்தாலும் திருப்தியற்ற மனிதனுக்கு சந்தோஷம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.இன்ப வஸ்துக்களை விரும்புபவன் அவைகளைப் பெறுவதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்: அது...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மாங்காய் பாத்!

மாங்காய் பாத்தேவையான பொருட்கள்அரிசி - 2 கப்மாங்காய் - ஒன்றுதுருவியதேங்காய் - ஒரு மூடிமிளகாய் வத்தல் - 5உளுத்தம் பருப்பு - ஒருஸ்பூன்கடுகு - ஒருஸ்பூன்ஜீரகம் - ஒருஸ்பூன்பெருங்காயம் - சிறிதளவுநல்லெண்ணெய் -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பைனாப்பிள் ரைஸ்!

பைனாப்பிள் ரைஸ்தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி 200 கிராம்பைனாப்பிள் கூழ் ஒரு கப்உப்பு தேவையான அளவுபச்சை பட்டாணி ஒரு கைப்பிடிபொடியாக நறுக்கிய காரட் ஒரு கைப்பிடிதாளிக்ககடுகுஉளுத்தம் பருப்பு சிறிதளவுகடலை பருப்பு சிறிதளவுபொடி பொடியாக நறுக்கிய...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தொண்டை கரகரப்பு, தொண்டைப் புண், படர்தாமரை, பாண்டு யோகம்..!

தொண்டைப் புண் சரியாக…அத்திமரத்தின் பட்டையை நீர் விட்டு இடித்து 2 அவுன்ஸ் சாறெடுத்து அத்துடன் சம அளவு பசும்பாலும் சிறிது கற்கண்டும் சேர்த்து சாப்பிட தொண்டைப் புண் குணமாகும்.தொண்டைக் கரகரப்பு நீங்க…மிளகை நெய்யில்...

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.அந்த அறிவிப்பில் Social Worker பணிக்கு என பல்வேறு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு...
- 2026

Recent articles

spot_img