
பான் கார்டுடன் ஆதார் இணைப்பு முடிந்த நிலையில் அடுத்ததாக ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் திட்டம் அறிவித்துள்ளது.
இதில் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் மின்னணு வாக்குபதிவு உள்ளிட்ட செயல்பாடுகளை அறிமுகம் செய்யவும். போலி வாக்காளர்களை கண்டறியவும் எதுவாக இருக்கும்.

மேலும் தேர்தல் ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து கோரிக்கைகள் எழுந்தன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதை தொடர்ந்து ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை இணைப்பு கட்டாயமாக்கும் சட்டத்தை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே மத்திய அரசு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.