Author: Suprasanna Mahadevan

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களா..?

சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி மாதமாகும். மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும்.பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என கூறியுள்ளார்.இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அவர்கள்...

கூகுள் ஃபோட்டோஸில் புதிய அப்டேட்!

கூகுள் போட்டோஸ் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை அறிமுகப்படுத்துகிறதுஇது பயனர்கள் ஹோம் ஸ்க்ரீனை தனிப்பயனாக்க அனுமதிக்கும் மற்றும் அதன் தற்போதைய அம்சங்களில் சில புதுப்பிப்புகளைச் சேர்க்கும். 2021-ம் ஆண்டின் இறுதியில், நிறுவனம் ஒரு...

பிரதோஷம்: ஸ்ரீ லிங்காஷ்டம்.. தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீலிங்காஷ்டகத்தின்_மகிமைஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். ஸகல மங்களங்களும் உண்டாகும்.ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்நிர்மல பாஸித...

கருணைக் கடல் குரு: ஆச்சார்யாள் அருளுரை!

வாழ்க்கையில் நாம் விருத்தி செய்ய வேண்டிய முக்கிய குணங்களில் கருணை ஒன்று. இன்பமும் துன்பமும் எல்லாருடைய வாழ்க்கையிலும் மாறி மாறி வருவதால் கஷ்டப்படுபவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.மற்றவர்களுக்கு உதவ...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பட்டாணி பாத்!

பட்டாணி பாத்தேவையான பொருட்கள்1/2 கப் ரவை,1/2 கப் சேமியா,3 பச்சை மிளகாய்,1 மேஜைக் கரண்டி முந்திரி பருப்பு,1/2 தேக்கரண்டி உளுந்துப் பருப்பு,1/2 தேக்கரண்டி கடுகு,1/4தேக்கரண்டி மஞ்சள் தூள்,5 மேஜைக் கரண்டி பச்சைப் பட்டாணி,1...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பனீர் பிரியாணி!

பனீர் பிரியாணிதேவையான பொருட்கள்பாசுமதி அரிசி - 2 டம்ளர்பனீர் - ஒரு பாக்கெட்வெங்காயம் - ஒன்று (பெரியது)தக்காளி - 2பச்சைமிளகாய் - 2மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டிமஞ்சள் தூள் - சிறிதுஇஞ்சி பூண்டு...
- 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தாமத ருது, இடுப்பு பிடிப்பு, முதுகுவலி, மூட்டு வலி, மகோதரம்..!

வயது வந்தும் ருதுவாகவில்லையா?அம்மான் பச்சரிசி ஒரு கைப்பிடியளவு எடுத்து சட்டியிவிட்டு வேசாக வதக்கி அத்துடன் 10 கிராம் எள். 6 கிராம் சித்திரமூலிவேர். 6 கிராம் பனை வெல்லம், 18 கிராம் பெருங்காயம்...

NAARM: +2 போதும்! விண்ணப்பித்து விட்டீர்களா..?

மத்திய அரசிற்கு உட்பட்டு ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் (NAARM) காலியாக உள்ள Young Professional-II, Office Assistant உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ரூ.35 ஆயிரம் ஊதியம்...

iPhone 13 pro அதிரடி.. விலை பற்றி கவலை வேண்டாம்..!

பெரும்பாலான நுகர்வோர் ஆப்பிள் ஐபோனை பெற ஆசைப்படுகிறார்கள். iPhone 13 Pro சமீபத்திய மாடல்களில் ஒன்றாகும்.மறுபுறம், ஐபோன்கள் மிகவும் விலை உயர்ந்தவை. ஆனால் தற்போது இந்த போனின் விலை சற்று குறைந்துள்ளது என்று...

குட்டியும் தாயும் கொஞ்சும் கூயூட் வீடியோ!

மரக்கிளையில் தொங்கியபடியும் அந்த குரங்கு வேடிக்கையாக பல வேலைகளை செய்கிறது.

இன்ஸ்டாவின் இந்த புதிய அம்சம்.. மகிழ்ச்சியில் நெட்டிசன்ஸ்!

மற்ற பார்வையாளர்கள் சாதாரண டெக்ஸூடன் மட்டுமே கமெண்ட் தெரிவிக்க முடியும்.

7 மாதம் இதயத்துடிப்பை நிறுத்தி உயிர்த்தெழும் தவளை!

7 மாதங்கள் -29 டிகிரி செல்சியஸில் உறைந்து, பருவகாலத்தில் உயிர்த்தெழும் அதிசய மரத்தவளை குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும், பல்வேறு விதமான காலநிலையை கொண்டது ஆகும். அமெரிக்காவும் அதனைப்போலத்தான். பாலைவனம்,...
- 2026

Recent articles

spot_img