Author: Suprasanna Mahadevan

உங்கள் ஏடிஎம் கார்டை ஆன்லைனில் ப்ளாக் செய்ய..!

இன்றைய அவசர உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது அதிகமாக புழகத்தில் உள்ளது. கார்டு இருந்தால் போதும் அல்லது ஃபோன் இருந்தாலே போதும் ஈஸியாக பணத்தை செலுத்திவிடலாம்.இப்படி டெபிட் கார்டுகளின் தேவை அதிகள் இருப்பதால்...

அவதார நோக்கம்.. ஒவ்வொன்றின் விளக்கம்..!

விஷ்ணு அவதாரம் ஒவ்வொன்றிலும் சொல்லப்பட்ட கருத்துகள்பொதுவாக பகவான் விஷ்ணு மூன்று காரணங்களுக்காக அவதரிக்கிறார். இவை மூன்று தனிப்பட்ட காரணங்கள் அல்ல - ஒன்றோடொன்று தொடர்புடையவையே. அவையாவன:நல்லோரை காத்தல்(அவர்களுக்கு இன்னல் விளைவிக்கும்) தீயோரை தண்டித்தல்(இவ்விரண்டின்...

இராமநாமப் பதிகம்: திருவருட்பா..!

இராமநாமப் பதிகம்திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறேஇருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்தென்அரசே என்அமுதே என்தா யேநின்மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோமனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள்...

பகவத்கீதை தினம்: வாழ்க்கை நலமாக.. செயல்படுத்து!

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனைகள்வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே.தேவைக்கு செலவிடு.அனுபவிக்க தகுந்தன அனுபவி.இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.ஜீவகாருண்யத்தை கடைபிடி.இனி அநேக ஆண்டுகள் வாழப்போவ தில்லை.உயிர் போகும் போது, எதுவும்...

ஸ்ரீமனீநாராயணீய தினம்: அனைத்து நோயையும் ஓட்டும் பொக்கிஷம்!

ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு (ஸ்ரீ கிருஷ்ணர்) அர்ப்பணிக்கப்பட்ட புனித நூல் நாராயணீயம் ஸ்ரீ நாராயணீய தினத்தன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.நாராயணீயம் தினம் 2021 தேதி டிசம்பர் 14. கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் இந்த நாள் மிகவும்...

கைசிக பண்ணால் மோட்சம் அடைந்த பிரம்மராட்சஷன்!

கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில்ஸ்ரீவராக மூர்த்தியே கூறுவதாக உள்ளது. இதற்கு ஸ்ரீபராசர பட்டர் வியாக்யானம் அருளியுள்ளார்.ஒரு முறை பூமியானது பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பகவான் வராக உருவம் கொண்டு, பூமிப்பிராட்டியைக்...
- 2026

யோக சாஸ்திரம்: ஆச்சார்யாள் அருளுரை!

தத்வஞானத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்றான யோகதர்சனம் நம் மனத்தை முழுவசியப்படுத்துவதற்கு வழிகளையும் விதிமுறைகளையும் எடுத்துக்கூறுகிறது.மனதை வென்றால் மட்டுமே பரமஞான ஒளியை காண தகுதி ஏற்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. மேலும் யோக சாஸ்திரத்தில்...

மோக்ஷதா ஏகாதசி: பாபங்களை நீக்கி பரமனடி சேர்க்கும்..!

கீதா ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது, மோக்ஷதா ஏகாதசி என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான போருக்கு முன்பு ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை வழங்கியது.ஜோதிஷா தீர்த்தம் என்று அழைக்கப்படும் இடத்தில், ஸ்ரீ கிருஷ்ணர்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: தனியா ரைஸ்!

தனியா ரைஸ்தேவையான பொருட்கள்கொத்தமல்லி - ஒரு கட்டுசின்ன வெங்காயம் - 10வெங்காயம் - ஒன்றுதக்காளி - 3தயிர் - அரை கப்பாஸ்மதி - 2 டம்ளர்மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டிசீரகத்தூள் -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கார்ன் ரைஸ்!

கார்ன் ரைஸ்தேவையான பொருட்கள்காரன் - 1.2 கப்பாஸ்மதி அரிசி - 1/4 கப்வெண்ணை - 3 ஸ்பூன்மிளகு தூள் - 1/4 ஸ்பூன்உப்பு - 1/4 ஸ்பூன்செய்முறைமுதலில் பாஸ்மதி அரிசியை 20 நிமிடம்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பொடுகு, இளநரை, செம்பட்டை, மேகநோய், மேகப்புண்..!

பொடுகு நீங்க…பீட்ரூட் கிழங்கை இடித்து நீர் விட்டு பாதியாக சுண்டக்காய்ச்சி இறக்கி சம அளவு காடி நீரையும் கலந்து பொடுகு, நீர் வடியும் புண்கள் ஆகியவற்றின் மீது தடவி வர குணமாகும்.செம்பட்டை முடி...

Union Bank of India வங்கியில் உயர் பதிவிகளுக்கு வேலைவாய்ப்பு!

Union Bank of India வங்கியில் உயர் பதிவிகளுக்கு தேவையான ஆள்களை தேர்வு செய்வதற்காக வேலைவாய்ப்பு செய்தியை அறிவித்துள்ளது.இதில் Chief Risk officer, Chief Digital Officer, Head - Analytics, Chief...
- 2026

Recent articles

spot_img