Author: Suprasanna Mahadevan

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சீனி ரைஸ்!

சீனி ரைஸ்தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி - ஒரு டம்ளர்தேங்காய்பால் - 2 1/4 டம்ளர்சீனி - 1 1/4 டம்ளர்தேங்காய் எண்ணெய் - 50 கிராம்ஏலக்காய் - 4கிராம்பு - 4பட்டை -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நெய் ரைஸ்!

நெய் ரைஸ்தேவையான பொருட்கள்நெய் - விருப்பமான அளவு (கொஞ்சம் அதிகமாவே தேவை )பாஸ்மதி ரைஸ் - ஒரு டம்ளர் (15 நிமிடம் ஊற வைக்கவும்.)பால் - 2 டம்ளர் (ஆவின் பால்)பச்சை பட்டாணி...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: மூக்கில் நீர் வடிதல், மூலம், மூக்கடைப்பு, முள் தைப்பு..!

மூக்கில் நீர் வடிகிறதா?மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம் சேர்த்து. நீர் விட்டு பாகுபதமாக காய்ச்சி சிறிது நெய் விட்டு இறக்கி கிளறி வைத்துக் கொண்டு அந்த லேகியத்தில் ஒரு நாளைக்கு...

TNERC: நாளையே கடைசி!

தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.ஆணையத்தின் அந்த அறிவிப்பில் Director (Engineering) பணிக்கு...

செம சலுகையில் Realme GT Neo 2!

நீங்கள் புதிய ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) ரியல்மி பண்டிகை நாட்கள் (Realme Festive Days) சிறப்பு விற்பனை நடந்து வருகிறது,இதில் ரியல்மி இன் அனைத்து ஸ்மார்ட்போன்களும் மிகக்...

வலிமை பட ஷுட்டிங்ஙில் அஜித்.. வைரலாகும் ஃபோட்டோ!

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.இப்படத்தை பிரபல...
- 2026

புதிய தளவமைப்பு குறித்த தகவல்களை வழங்கிய WABetaInfo!

புதிய அப்டேட்டிற்குப் பிறகு, வாட்ஸ்அப் பயனர்கள் மீடியா கோப்பை அனுப்பும் முன் பெறுநரைத் திருத்த முடியும். இந்த வார தொடக்கத்தில், நோவி டிஜிட்டல் வாலட்டுடன் வாட்ஸ்அப் கூட்டு சேர்ந்தது.இந்த பார்ட்னர்ஷிப்பிற்குப் பிறகு, பயனர்கள்...

கல்லில் உருகும் ஆணிகள்! வைரலான வீடியோ!

பேஸ்புக் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவுகிறது. அதில் கருங்கற்கள் மீது இரும்பு ஆணிகள் வைக்கப்படுகின்றன.சில நொடிகளில் அந்த ஆணிகள் இயல்பாகவே உருகுகின்றன. இரும்பு, எஃகினால் செய்யப்பட்ட பொருட்களை...

கூகுள் குரோம்: இதை உடனே செய்யவும்… எச்சரிக்கை!

கூகுள் க்ரோம் ப்ரவுசரைப் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.கூகுள் க்ரோம் ப்ரவுசரில் பல பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் நிறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட கணினிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம்...

ஆகாய ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்த மணமக்கள்! அதிர்ச்சி வீடியோ!

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. சமீபத்திய நாட்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரல்...

பெருமாளிற்கு சேவை செய்யும் கருடாழ்வார்.. அறிய தகவல்கள்!

கருடன் பகவான் "90" தகவல்கள்பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.ஸ்ரீகருடனுக்கு சிவப்பு...

மெசேஜை குறிப்பிட்ட நேரத்தில் செட் செய்ய..!

பயனர்களை கவரும் விதமாக சோஷியல் மீடியா நிறுவனங்கள் அவ்வப்போது அப்டேட்கள் கொடுத்து வருகின்றன.அதேபோல பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் புதுப்புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.பல அப்டேட்கள் சோதனை முறையில்...
- 2026

Recent articles

spot_img