Author: Suprasanna Mahadevan
Breaking News
சிங்கங்களிடம் மாட்டிக் கொண்ட காட்டெருமை!
காட்டெருமை தன்னால் முடிந்த வரை அந்த கூட்டத்தில் இருந்து தப்பிக்க முயலுகிறது. ஆனாலும் ஒற்றை ஆளாய் சமாளிக்க முடியவில்லை.
ஜீப்பை தூக்கி அடித்த யானை! வைரல் வீடியோ!
சுற்றுலா பயணிகள் அலறிக்கொண்டே ஜீப்பில் இருந்து தப்பிதது கீழே ஓடினர்.
ஆதாரில் விதி மாற்றம்: UIDAI!
ஆதாரை உருவாக்கும் செயல்முறையை மாற்றியுள்ளது. இந்த முக்கிய தகவலை UIDAI தானாக முன்வந்து அளித்துள்ளது,
பூத்துக்குலுங்கும் தமிழக மலர்! மக்கள் மகிழ்ச்சி!
மழை பெய்து வருவதால் பச்சைப் பசேல் என வனப்பகுதி அழகாக காட்சியளிக்கும் நிலையில் தற்போது
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் நியூ அசத்தல் அப்டேட்!
வாட்ஸ்அப் தளத்திற்கான புதிய அம்சத்தை உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த அம்சம் பயனர்கள் தற்செயலாக அல்லது தவறான நேரத்தில் அப்டேட் செய்த ஸ்டேட்டஸை விரைவாக செயல்தவிர்க்க அனுமதிக்கும்WABetaInfo இன் புதிய அறிக்கையின்படி, வாட்ஸ்அப்,...
யோக நிலையில் அருளும் இராமர்!
ராமர் தனது திருக்கரங்களில் எந்த ஆயுதங்களையும் இல்லாமல் வலது கை சின் முத்திரையுடன் யோக நிலையில் காட்சி தரும் அபூர்வ திருத்தலத்தை பற்றி பார்க்கலாம்.நெடுங்குணம் எனும் ஊரில் மிகவும் பழமை போற்றும் ராமர்...
முன்னோர் காட்டிய வழி: ஆச்சார்யாள் அருளுரை!
தானம் கொடுப்பது சிலாக்யமானது. ஆனால் அதை ஆத்மப்ரசாரத்துக்காக செய்யக்கூடாது. धर्मः क्षरति कीर्तनात् என்று சாஸ்திரம் கூறுகிறது.தானம் கொடுப்பதை பறைசாற்றினால் தானத்தின் புண்யத்தை இழந்து விடுகிறோம் .அதேபோல், अतिथि देवो भव, நம்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பீட்ரூட் பீஸ் பிரியாணி!
பீட்ரூட் பீஸ் பிரியாணிதேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி-1 கப்பீட்ரூட்-2பச்சை பட்டாணி-கால் கப்,வெங்காயம் -1தக்காளி-1இஞ்சி பூண்டு விழுது-1டீஸ்பூன்பட்டை,கிராம்பு,ஏலம் -தலா இரண்டுசோம்பு-1டீஸ்பூன்பிரியாணி இலை-1பிரியாணி மசாலாத்தூள்-1டீஸ்பூன்பச்சை மிளகாய்-1புதினா-ஒரு கைப்பிடிகொத்தமல்லித்தழை-1 கைப்பிடிகறிவேப்பிலை-1 கீற்றுமோர்-கால் கப்,நெய்யில் வறுத்த முந்திரி-10உப்பு-தேவைக்குஎண்ணை-1டேபிள்ஸ்பூன்செய்முறைஅரிசியை கழுவி 1...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நவாபி புலாவ்!
நவாபி புலாவ்தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி - ஒரு கப்வெங்காயம் - ஒன்றுதக்காளி - 2பூண்டு - 4 பல்இஞ்சி - 2 இன்ச் துண்டுபச்சை மிளகாய் - 3சீரக தூள், தனியா தூள்...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! உடல் அரிப்பு, வண்டுக்கடி, பூனைக்குட்டி, பூரான் கடி, நாய்க்கடி..!
உடல் அரிப்பு சரியாக…அரை ரூபா எடை நீரடி முத்து, அரை ரூபாயெடை கசகசா, அரை ரூபாயெடை கருஞ்சீரகம் ஆகியவற்றை அம்மியில் வைத்து நன்கு மை போல் அரைத்து உடலில் பூசி ஒரு மணி...
தென் கிழக்கு ரயில்வே மண்டலத்தில் பணி!
தென் கிழக்கு ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.இந்திய ரயில்வே துறையின் கீழ் தென் கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து அதன் காலியாக...
சியோமி 12 சீரிஸ்: சிறப்பம்சங்கள்!
ஸ்மார்ட்போன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடல் தான் சியோமி நிறுவனத்தின் அடுத்து வரவிருக்கும் சியோமி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள். இந்த ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகிய நேரத்தில் இருந்து இதன்...
