Author: Suprasanna Mahadevan
Breaking News
அதிர்ச்சி: அறிகுறிகள் இல்லை.. 13 மாணவர்களுக்கு கொரோனா!
13 மாணவர்களும் எந்த அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான வார்த்தை தடுப்பூசி: மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம் தேர்வு!
தடுப்பூசி கொள்கை மற்றும் அதை வைத்து நடக்கும் அரசியல்
யூனியன் வங்கிக்கு 1 கோடி அபராதம்: RBI உத்தரவு!
விளக்கம் கேட்டு யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது.
எக்ஸ்பிரஸ் ரயிலில் எல்.எச்.பி., பெட்டி இணைப்பு!
ஜெர்மன் தொழில்நுட்பத்தை கொண்ட எல்.எச்.பி., பெட்டிகளை பொருத்தி, 160 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்க முடியும்
மகனை கடித்த நாய்.. கத்தியால் அறுத்து கொல்லும் மருத்துவர்! கொடூர வீடியோ!
அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கத்தியை எடுத்து வந்து நாயை இரணகொடூரமாக வெட்டி கொலை செய்யும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள்
மோசடிகளை நம்பி ஏமாறாதீர்கள்: ரயில்வே துறை எச்சரிக்கை!
இடைத்தரகர்கள் யாரும் கிடையாது. மக்கள் யாரும் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆர்கிட் மலர்கள்!
763 பேரினங்களும், 28 ஆயிரம் சிற்றினங்களும் காணப்படுவதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்அப்: இத்தனை அம்சங்கள் உள்ளது தெரியுமா?
வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான உடனடி செய்தி சேவைகளில் ஒன்று.இது உலகம் முழுவதும் உள்ள மக்களால் பயன்படுத்தப்படுகிறது.இந்த எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் பிளாட்ஃபார்ம், உலகம் முழுவதிலும் உள்ள பயனர்களுடன் இணைவதற்கும், புகைப்படங்கள், வீடியோக்கள்...
ராஜ வாழ்க்கை தரும் ரமா ஏகாதசி!
கார்த்திகை மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ரமா ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. ரமா ஏகாதசி விரதத்தால் சர்வ பாபங்களும் நஷ்டமடைகின்றன.இந்த ஏகாதசியின் பெருமையை தருமருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்துக்கூறியுள்ளார். இந்த...
மனிதனின் சத்ரு: ஆச்சார்யாள் அருளுரை!
ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் புண்ணியமானது. அதே சமயம் மனிதனின் உயிரை எடுப்பது மகாபாபம்.இந்த சத்யத்தை புரிந்து கொள்ளாமல் பல மனிதர்கள் மற்றவர்களை ஹிம்சிப்பதை பார்க்கும் பொழுது மனதுக்கு வருத்தம் உண்டாகிறது.எவ்வளவு...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: டர்கிஷ் புலாவ்!
டர்கிஷ் புலாவ்தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி - 2 கப்வெங்காயம் - 3 சிறியதுதக்காளி - 3 மீடியம் சைஸ்முந்திரி - அரை கப்கரம் மசாலா - ஒரு தேக்கரண்டிமஞ்சள் தூள் - சிறிதுமிளகாய்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: முட்டை கோஸ் சாதம்!
முட்டை கோஸ் சாதம்தேவையான பொருட்கள்அரிசி- 1 1/2 கப்பாசிபருப்பு-1/2 கப்முட்டைகோஸ் துருவியது - 2கப்சாம்பார்த்தூள்-1டேபிஸ்பூன்வெங்காயம் -1தக்காளி-1எலுமிச்சை-1(விரும்பினால மட்டும்)உப்பு தேவைக்குகொத்தமல்லிதழை -சிறிதுதாளிக்க:கட்கு,சீரகம்,கறிவேப்பிலைஎண்ணை தாளிக்கசெய்முறைவாணலியில் எண்ணை ஊற்றீ கடுகு,சீரகம்,கறிவேப்பிலை தாளிக்கவும்பின் வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு...
