Author: Suprasanna Mahadevan
Breaking News
நம்பியவர்க்கு நண்பன்: கள்வனுக்கு காட்சியளித்த கண்ணபிரான்!
தினமும் காலையில் ஒரு அந்தணரின் வீட்டு திண்ணையில் அமர்ந்து ஸ்ரீனிவாச அய்யர் கிருஷ்ணனின் பாகவத கதையை உபன்யாசம் செய்து வந்தார் ,,,,இதை அவ்வூரில் உள்ள அனைவரும் கேட்டு ரசித்து வந்தனர் ,,,,அவ்வூரின் தலைவரும்...
இறைவனுக்கு கொடுக்கக் கூடியது: ஆச்சார்யாள் அருளுரை!
பகவானுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? நம்மிடம் என்ன இருக்கிறது? அவனிடம் இல்லாதது என்ன நம்மிடம் இருக்கிறது?இதை மனதில் வைத்துக் கொண்டுதான் பகவத்பாதர், “பகவானே! உனக்கு நான் என்ன கொடுக்க முடியும்? என்னுடைய...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நவரத்தின புலாவ்!
நவரத்தின புலாவ்தேவையான பொருட்கள்கேரட் - 2பீன்ஸ் - 15கோஸ் - 50 கிராம்ஸ்வீட் கார்ன் - 50 கிராம்குடை மிளகாய் - ஒன்றுவெங்காயத்தாள் - 4பச்சை மிளகாய் விழுது - 2 தேக்கரண்டிமிளகுத்தூள்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கொள்ளு புலாவ்!
கொள்ளு புலாவ் ரெடிதேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - 3 கப்கொள்ளு - ஒரு கப்நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் - ஒரு கப்பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை - தலா ஒன்றுவெங்காயம்...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! வாந்தி, அக்கி, வாய்க்கசப்பு, அடிப்பட்ட காயம், வயிற்று உப்புசம்..!
வாந்தி நிற்க…சீரகத்தூள் மூன்று சிட்டிகை, திப்பிலித் தூள் மூன்று சிட்டிகை. மயிலிறகின் தூள் மூன்று சிட்டிகை எடுத்து அரை ஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட வாந்தி நிற்கும்.வெங்காயத்தை மென்று விழுங்கி அதையே முகர்ந்து...
மத்திய அரசிற்கு உட்பட்ட டாடா மெமோரியல் சென்டரில் பணி!
மத்திய அரசிற்கு உட்பட்ட டாடா மெமோரியல் சென்டரில் (TMC) காலியாக உள்ள உதவி கணக்கு அதிகாரி, உதவியாளர், கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 95 பணியிடங்கள் உள்ள நிலையில்...
ஒபோ ரெனோ 7 SE 5G: சிறப்பம்சங்கள்!
ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக ரெனோ 7 SE 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் விவரம் பின்வருமாறு…ஒப்போ Reno 7 SE 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:டூயல் சிம் (நானோ)ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ColorOS...
முயற்சியின் வெற்றி.. வைரலாகும் குழந்தையின் வீடியோ!
வீடியோவில் இறங்கிய பிறகு குழந்தையின் வெற்றி சிரிப்பை காண நிச்சயம் கண் கோடி வேண்டும்.
இறந்தவர் 2 வது டோஸ் போட்டதாக வந்த எஸ்எம்எஸ்! அதிர்ந்த மகன்!
கடந்த மே மாதம் 18ம் தேதி இறந்தார்.
இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் பதவியேற்பு! தாய் பூரிப்பு!
இது தனக்கு பெருமை தரும் பதவி என்றும் தனது முன்னாள் அதிகாரிகளின் நடவடிக்கைகளை பின்பற்றி மேலும் சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார்.
ஆமைக் கறியால் நேர்ந்த ஆபத்து! 7 பேர் உயிரிழப்பு!
உயிரிழந்த 7 பேரை தவிர்த்து மொத்தம் 38 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் .
எரியும் திருமண மண்டபம்.. என்ன நடந்தா என்ன..? சாப்பாடு தான் முக்கியம்..! உணவுப் பிரியர்கள்!
திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தை கவனித்த பிறகும் விருந்தினர்கள் இரவு உணவை ருசிப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.
