Author: Suprasanna Mahadevan
கடவுச்சொல் திருடப்பட்டுள்ளதா..? அறிந்து கொள்ள..!
உங்கள் கடவுச்சொல்லின் வலிமையை அறிந்துகொள்ள முடியும்
உங்க மொபைல் தொலைந்தால்.. உங்கள் டிஜிட்டல் பேமெண்ட் கணக்குகளை அகற்ற, தடுக்க வழிகள்!
உங்கள் டிஜிட்டல் பேமெண்ட் கணக்குகளை ரிமோட் மூலம் அகற்ற அல்லது தடுக்க வழிகள் உள்ளன
Sharing is not always caring: SBI எச்சரிக்கை!
வங்கிக் கணக்கு விவரங்களை யாரிடமும் வழங்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தி இடம்பெற்றுள்ளது
இந்த ஆப்களை நீக்குங்கள்: Avast எச்சரிக்கை!
பயனர்களின் இருப்பிடம், IMEI எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றைச் சரிபார்க்கிறது.
இழப்பு உங்களுக்கு தான்.. ராஜினாமா கடிதம் எழுதிய பெண்!
ராஜினாமா கடிதத்தை முதலாளிக்கு இரங்கல் அட்டை வடிவில் அனுப்பினார் இந்தப் பெண்.
ரயில் நிலையங்களில் கேப்சூல் அறைகள்!
இதற்கு டி.வி., ஏ.சி., படுக்கை, சிறிய லாக்கர் மற்றும் வை-பை என பல்வேறு நவீன வசதிகள் உள்ளன.
இன்ஸ்டாகிராம் அதன் Threads செயலியை மூட திட்டம்!
இன்ஸ்டாகிராம் அதன் Threads செயலியை மூட திட்டமிட்டுள்ளது. நிறுவனம் இதை TechCrunch க்கு உறுதி செய்துள்ளது மற்றும் நவம்பர் 23 முதல் இன்ஸ்டாகிராமிற்குத் திரும்புமாறு பயனர்களை எச்சரிக்கத் தொடங்கும் என்று உறுதியளித்துள்ளது.Threads என்பது...
24 அஷ்டபதி கூறும் கண்ணன் ராதை காதல்!
அஷ்டபதியின் விளக்கம்அஷ்டபதி 1நாராயணனின் பத்து அவதாரங்களைப் பற்றியது.அஷ்டபதி 2இந்த அஷ்டபதி கிருஷ்ணனை துதிப்பதாக அமைந்துள்ளது.அஷ்டபதி 3ராதை கண்ணன் மற்றவர்களுடன் விளையாடுவதை செய்வதைப் பார்த்து பொறாமை கொண்டு அவனை விட்டு நீங்குகிறாள். ராதை ஜீவாத்மா...
விவேக சூடாமணி: ஆச்சார்யாள் அருளுரை!
ஆதிசங்கர பகவத் பாதர் அத்வைத ஸித்தாந்தத்தை தெளிவாகத் தெரியப்படுத்துவதற்காக எழுதிய நூல்களில் விவேக சூடாமணி மிகச் சிறந்தது.இந்நூலில் அந்த ஸித்தாந்தத்தின் எல்லா நிலைகளையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.முக்கியமாக வேதாந்த தத்வத்தை தெரிந்து...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புதினா புலாவ்!
புதினா புலாவ்புதினா - ஒரு கட்டுகொத்துமல்லி - அரை கட்டுதக்காளி - 2மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டிகிராம்பு - 4வெங்காயம் - 2பட்டாணி - கால் கப்பாஸ்மதி அரிசி - ஒரு...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மேத்தி கார்ன் புலாவ்!
மேத்தி கார்ன் புலாவ்தேவையான பொருட்கள்மேத்தி - ஒரு கட்டுஸ்வீட் கார்ன் - ஒரு கப்வெங்காயம் - 2அரிசி - 2 கப்தக்காளி - 2தயிர் - அரை கப்பச்சை மிளகாய் - 2இஞ்சி...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வாய்ப்புண், வாய் நாற்றம், வலிப்பு நோய், வயிற்றில் முடி..!
வயிற்றில் தலை முடியா?தலைமுடி வயிற்றுக்குள் சென்று விட்டால் பேதியாகத் தொடங்கி விடும். ஒரு நெல்லை எடுத்து வெல்லத்திற்குள்ளோ அல்லது வாழைப் பழத் துணுக்கினுள்ளோ வைத்து அப்படியே விழுங்க உள்ளிருக்கும் முடி வெளியாகி பேதியை...
