Author: Suprasanna Mahadevan
Breaking News
அழிந்து போன போட்டோ, வீடியோ திரும்ப பெற..!
2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் செயலி, தற்போது உலகளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் மிகப்பெரிய செய்தி பரிமாற்ற தளமாக திகழ்கிறது.உலகளவில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், அவ்வப்போது தனது...
திருடனை திருத்திய சாது!
அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் சூரியபிரகாஷ் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான்.
மனிதன் சம்பாதிக்க வேண்டியது: ஆச்சார்யாள் அருளுரை!
லெளகிக அறிவைக் குறிக்கவில்லை. பரமாத்மாவைப் பற்றிய அறிவைக் குறிக்கிறது.
உங்க வீட்ல செஞ்சி இருக்கிங்களா.. உலையாப்பம்!
உலையாப்பம்தேவையானவை:தோசை மாவு – ஒரு கப்,உலர்திராட்சை – 2 டேபிள்ஸ்பூன்,சர்க்கரை – 50 கிராம்,தேங்காய்த் துருவல் – கால் கப்,முந்திரி, பாதாம் துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,நெய் – சிறிது.செய்முறை:தோசை மாவில்...
பலே டேஸ்ட் பனங்கற்கண்டு பால் பொங்கல்!
பனங்கற்கண்டு பால் பொங்கல்தேவையானவை:பச்சரிசி – ஒரு கப்,பாசிப்பருப்பு – கால் கப்,பால் – தேவையான அளவு,நெய் – தேவையான அளவு,ஏலக்காய் – 2,உலர் திராட்சை, முந்திரி, பாதாம் துருவல் – தலா ஒரு...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! சிறுநீருடன் இரத்தம்.. சுக்கில நஷ்டம்..!
சிறுநீர்த் தாரையில் எரிச்சலா?சிறுநீர்த் தாரையில் எரிச்சலோ வலியோ ரணமோ உண்டாகியிருந்தால் நித்திய கல்யாணிப்பூ, நெருஞ்சில் சமூலம் இரண்டும் சம எடை எடுத்து கஷாயம் வைத்து சர்க்கரையும் பாலும் சேர்த்து காலையில் மட்டும் இருபது...
ESIC பணி! ரூ.45000 ஊதியம்!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பல்வேறு பிரிவுகளில்...
வெறும் ரூ.449 இல் இந்திய தயாரிப்பு.. எச்இ910 இயர் போன்கள்!
சிஸ்கா ஆக்சஸரீஸ் தனது மேட் இன் இந்தியா எச்இ910 இயர்போன்களை ரூ.449 என்ற விலையில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இந்த இயர்போன்கள் ஆனது சிறந்த அம்சங்களோடு நீடித்த ஆயுளோடு வருகிறது. சிஸ்கா நிறுவனம் அறிமுகம்...
இசை உலகில் கலக்கும் ஏஆர்.ரஹ்மானின் ஆசிரியர் மகள்!
தற்போது சிறந்த பாடகராக திகழும் இவரது மகள் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பாடியுள்ளார்.
பாடல் வரிகளால் ஓவியம்.. சாதனை படைத்த கேரளப் பெண்!
இந்த ஓவியம் இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் சூர்யாவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் பணியிட மாற்றம்! முதன்மை கல்வி அதிகாரி சுற்றறிக்கை!
ஆசிரியர்களின் எண்ணிக்கையை மாணவர்கள் விகித அடிப்படையில் கணக்கெடுக்கவும் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் கணக்கெடுத்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
தீபாவளிக்கு தீபாவளி திறக்கப்படும் ஆலயம்! ஒரு வருடமாய் அணையாத தீபம், வாடாத பூ, ஆறாத அன்னம்..!
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை தினத்திற்கு மட்டுமே திறக்கப்படும் அம்மன் ஆலயம் உள்ளது. இந்த அம்மன் ஆலயத்தில் ஏற்றப்படும் தீபம் அடுத்த தீபாவளி வரைக்கும் அணையாமல் இருக்கும்.அம்மனுக்கு சார்த்தப்படும் பூவும் அடுத்த ஆண்டு வரைக்கும்...
