Author: Suprasanna Mahadevan

வைரலான மதுரை அஜித் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி!

சுவரொட்டியை வடிவமைத்துள்ளது காண்போரை பெரிதும் ஈர்த்துள்ளது.

UGC நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க.. முக்கிய அறிவிப்பு!

விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 5 முதல்.. பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தமிழ் தமிழ் என சும்மா கூவி மக்களை ஏமாற்றி வேண்டாம்: இயக்குநர் மோகன் ஜி!

இந்தி பேச பிடிக்காது ஆனால் தமிழ் படங்களை இந்தியில் மொழிபெயர்த்து நாம் லாபம் அடைவோம்

பகுத்தறிவு பன்னாடை பன்றிகளா.. கடவுளை இழிவு படுத்தியவனை சாடிய நித்தியானந்தா!

பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுபவர்களை பணத்திற்காக எதையும் சாப்பிடும் பன்றிகள்

ட்ரெயின் டிக்கெட் ரத்தானால் உடனே திரும்ப பெறலாம்: IRTCTC!

உங்கள் டிக்கெட் உடனடியாக முன்பதிவு செய்யப்படும்
- 2026

தனிநபர் பிரைவசி.. கூகுள் எடுத்த முடிவு!

கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் பிரைவசியைக் கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.சைபர் கிரைம் குற்றங்களையும், தனிநபர்கள் தகவல்கள் திருடப்படாமல் இருப்பதற்கும் புதிய டெக்னாலஜி மேம்பாடுகளையும் புகுத்தி...

அறப்பளீஸ்வர சதகம்: கோபத்தின் கொடுமை!

சீற்றத்தின் கொடுமைகோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை!கோபமே குடிகெ டுக்கும்!கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது!கோபமே துயர்கொ டுக்கும்!கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!கோபமே உறவ றுக்கும்!கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி!கோபமே கருணை போக்கும்!கோபமே ஈனமாம் கோபமே...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய தொடர்ச்சிகுடும்ப தெய்வம் அவர் வெளியேறிய பிறகு நான் ஆச்சார்யாளிடம் "மற்ற வகையான ஆவி என் சகோதரியைத் தொந்தரவு செய்கிறது, ஆனால் எப்படியோ அதன் வழிகாட்டுதல்களை இது வரை செயல்படுத்த முடியவில்லை.""அப்படியா?" என்பது...

ஆரோக்கிய சமையல்: ராகி உருண்டை!

ராகி உருண்டைதேவையான பொருட்கள்:ராகி மாவு - 1/4 கப் மற்றும்தண்ணீர் - 1 கப்.உப்பு - தேவையான அளவுதயாரிக்கும் முறை:2 டீஸ்பூன் விரல் ராகி மாவைத் தண்ணீரில் கலக்கவும்.ஒரு அலுமினியம் அல்லது தடித்த...

ஆரோக்கிய சமையல்: கம்பு பக்கோடா!

கம்பு பக்கோடாதேவையான பொருட்கள்:நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்; கம்பு மாவு - 1 கப்,அரிசி மாவு - 1/2 கப்;மிளகாய் தூள் மற்றும் உப்பு - தேவைக்கேற்ப.தயாரிக்கும் முறை:• கம்பு மாவு, அரிசி...

அப்பாச்சி தீர்வு: காது மந்தம், காசம், மூட்டு வலி, பேன், புண்கள்..!

காது மந்தமா?குப்பைமேனி இலையை இடித்து 400 மி.லி சாறு எடுத்து. சம அளவு சிறு பிள்ளையின் சிறுநீர் சேர்த்து, வசம்பு, மஞ்சள், சீயக்காய் வகைக்கு ஒவ்வொரு துண்டு தட்டிப் போட்டு அடுப்பிலேற்றி நன்றாகக்...
- 2026

Recent articles

spot_img