Author: Suprasanna Mahadevan
மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் பணி! TNPSC தேர்வாணையம்!
மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் காலியாக உள்ள 626 காலி பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் முடிவு செய்துள்ளதுஇதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் (மே) 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.தமிழக...
போக்கோ எம்4 5ஜி: சிறப்பம்சங்கள்..!
போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி உடன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் 6.58 இன்ச்...
பல மொபைல்களில் ஒரு வாட்ஸ்அப கணக்கு..!
இது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து இந்த அப்டேட்டைக் கொண்டு வந்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.
பாம்போடு ஆட்டம்.. அதிர்ச்சி கொடுத்த திருமணக் கூட்டம்!
பொது இடத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்பை வைத்து கொண்டாடியதால் ஐந்து பேரை கைது செய்தனர்.
யாருக்கு ஜோடி.. இரு ஆண்புலிகள் போட்ட சண்டை!
சமூக வலைதளவாசிகளை இந்த வீடியோ பெரிதும் கவர்ந்துள்ளது.
கொரிய திருமணத்தில் சேலை அணிந்து வந்த மணப்பெண்!
தற்போது இணையத்தில் அதிகம் ரசிக்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக உருமாறி உள்ளது.
குட்டியானை இரண்டும் அடித்த லூட்டி!
கோடை காலம் என்பதால், வன விலங்குகள் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றன. யானைக் கூட்டம் ஒன்றும் தண்ணீர் இருக்கும் இடம் தேடிச் சென்றிருக்கிறது.அப்போது, தண்ணீரைக் குடித்த குட்டியானைகள் இரண்டு ஜாலியாக சண்டை...
UBI பரிவர்த்தனை.. SBI கொடுத்த எச்சரிக்கை!
ஒரே மொபைல் தளத்தின் மூலம் இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையே நிதி பரிமாற்றத்தை எளிதாக்குகிறது.
என்னுடைய இதயத்தின் ஒரு பகுதியை பிரிவது போல் இருக்கிறது.. கண்ணீர் விட்ட ஏர்ஹோஸ்டஸ்!
ஆனால் எனக்கு செல்ல வேண்டும் வேறு வழியில்லை" என்று நடுங்கும் குரலில் அவர் தொடர்ந்து பேசினார்.
இராஜநாகத்தை சூழ்ந்த மீர்கட்கள்!
பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான சண்டை காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் கீரிகளைப் போன்று தோற்றமளிக்கும் விலங்கு கூட்டமாக சேர்ந்து, நாகப்பாம்பை தாக்குவதைக் காணமுடிகிறது.வைரலாகி வரும் இந்த வீடியோவில் கீரிகளை...
காதைப் பிளக்கும் சத்தத்துடன் விழுந்த விண்கல்..! நாசா வெளியிட்ட செய்தி!
10 முழு நிலவுகளின் வெளிச்சத்தை தோற்றுவித்ததாகவும் நாசா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
