போக்கோ எம்4 5ஜி: சிறப்பம்சங்கள்..!

Poco M4 5G 1 - 2026

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி உடன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஸ்மார்ட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது.

போக்கோ எம்4 5ஜி சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது இரட்டை பின்புற கேமராக்களை கொண்டிருக்கிறது. மேலும் இந்த போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி 7 பேண்ட்கள் உள்ளடக்கத்தோடு இருக்கும் என போக்கோ குறிப்பிடுகிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் டர்போ ரேம் அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனில் “ஹிப்னாடிக் ஸ்வர்ஸ் டிசைன்” உடன் வருகிறது. இந்த போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட் ஐபி52 மதிப்பீட்டுன் வருகிறது.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

போக்கோ எம்4 5ஜி இந்தியாவில் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் அடிப்படை மாறுபாடாக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

அடுத்ததாக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.12,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.14,999 எனவும் இருக்கிறது.

எஸ்பிஐ கார்ட் பயனர்களுக்கு ரூ.2000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்டை ரூ.10,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்டை ரூ.12,999 எனவும் விற்பனைக்கு கிடைக்கிறது.

பிளிப்கார்ட்டில் மே 5ஆம் தேதி மதியம் 12 மணி மூலம் இந்த சாதனங்கள் விற்பனைக்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன்களானது கூல் ப்ளூ, பவர் பிளாக் மற்றும் மஞ்சள் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

போக்கோ எம்4 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது எம்ஐயூஐ 13 ஸ்கின் ஆதரவோடு ஆண்ட்ராய்டு 12 அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080×2,400 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது.

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி வரை ரேம் வசதியோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது டர்போ ரேம் அம்சத்துடன் வருகிறது.

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது அபெச்சர் லென்ஸ் உடன் கூடிய 50 எம்பி முதன்மை சென்சார் உடன் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இரண்டாவது கேமரா 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது.

அதேபோல் போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்பி மற்றும் வசதிகளுக்கு என 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனில் 128 ஜிபி வரை உள்சேமிப்பு ஆதரவு இருந்தாலும் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது வைஃபை, ப்ளூடூத் 5.1 மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 5ஜி இணைப்புக்கு என ஏழு 5ஜி பேண்ட்கள் உடன் வருகிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது. இதில் தூசி மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கு என ஐபி52 ஆதரவு இருக்கிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனின் எடை 200 கிராம் ஆக இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

Entertainment News

Popular Categories