Author: Suprasanna Mahadevan

இந்த நம்பர் கால்களை அட்டென்ட் செய்யாதீங்க.‌. SBI எச்சரிக்கை!

ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களும் புதிய எண்களில் இருந்து விடுக்கப்படும் ஃபோன் அழைப்புகளில் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.

தரையிலும் சுவரிலும் கட்டுக்கட்டாய் பணமும் வெள்ளியும்..! வியாபாரி வீட்டின் வில்லங்கம்!

ரூ.9.78 கோடி பணமும் 19 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைலாசாவை கூகுளில் தேடாதீங்க..: நித்தி அதிரடி!

யாராவது நடந்து வந்து என்னிடம் எது குறித்தும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.

இன்ஸ்டா எடுத்த அதிரடி முடிவு‌‌..!

மறுபகிர்வு செய்யும் வீடியோக்களை குறைத்துக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை: ஆப் மூலம் கடன்.. மார்பிங் புகைப்படம் அனுப்பி மிரட்டல்!

வெவ்வேறு எண்களில் இருந்து அனுப்பி, பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

காரில் மோதிய பைக்… அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட நபர்! பரபரப்பு காட்சி!

அவர் காரில் மோதி சுழன்றபடி தூக்கிவீசப்பட்டார். அதே நேரத்தில் அவரது பைக் காரால், சில மீட்டர்கள் இழுத்துச்செல்லப்பட்டது.
- 2026

மக்களே இது போன்ற போலி செய்திகளை நம்பாதீர்கள்: மத்திய அமைச்சகம் எச்சரிக்கை!

பிறந்த தேதி, கணக்கு எண்கள், மொபைல் எண்கள், பிறந்த இடம் மற்றும் OTP போன்ற தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

திருப்பதி: இரண்டு மணிநேரத்தில் தரிசனம்!

இரண்டு மணி நேரத்தில் பக்தர்கள் ஏழுமலையானை பார்க்க முடிந்தது என பக்தர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது

TNPSC: ஏப்ரல் 30-ல் எழுத்துத் தேர்வு!

கூட்டுறவு தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் பணிக்கு பணிக்கு ஏப்ரல் 30-ல் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள 8...

வாட்ஸஅப்: இனி இதற்கு கட்டணமா..!

WhatsApp உலகின் மிகப்பெரிய மல்டிமீடியா மெசேஜ் செயலியாகும். இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 55 கோடிக்கு மேல்.கடந்த சில மாதங்களில், மல்டி டிவைஸ் ஆதரவு உட்பட பல பெரிய அம்சங்களை WhatsApp...

அறப்பளீஸ்வர சதகம்: மழைக்குறிப்பு!

மழைநாள் குறிப்புசித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்லசீரான பரணி மழையும்,தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்சேரும்நா லாநா ளினில்ஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில்ஓங்கும்ஏ காத சியினில்ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்,உண்டா யிருந்தாடியில்பத்திவரு...
- 2026

Recent articles

spot_img