Author: Suprasanna Mahadevan
Breaking News
ராதாஷ்டமி ஸ்பெஷல்: கொப்பளித்த கண்ணனின் திருப்பாதங்கள்!
இந்த யமுனையின் அக்கரையில், என்னுடைய பக்தை ராதிகா இருக்கிறாள். அவள் தூங்கவில்லை. அதனால் நானும் தூங்கவில்லை.” என்று பதில் கூறினார்.
ஆரோக்கிய சமையல்: மூங்கில் அரிசி புளியோதரை!
மூங்கில் அரிசி ஈஸி புளியோதரைதேவையானவை:மூங்கில் அரிசி - 200 கிராம், ...
கனவின் விளைவு: வாழ்வில் எதிர்பாராத திருப்பம்..
சமயத் தலைவர்களைத் தரிசிப்பது போலவோ, இவர்களுடைய உபதேசத்தைக் கேட்பது போலவோ கனவு கண்டால், தெய்வபக்தி மேலோங்கும், வருவாய் மிகுதியாகும்.வானில் சந்திரன் பிரகாசிப்பதுபோல கனவு காணின், லாபங்கள் உண்டாகும். பலரும் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.சந்நியாசம்...
தவிர்க்கப்பட வேண்டிய ஆசிரியர்கள்: ஆச்சார்யாள் அருளமுதம்!
கேட்கப்பட்ட விஷயம் உண்மையிலேயே முக்கியமானதாக இருந்து விட்டால் தனது கைக்கடிகாரத்தை பார்த்துக்கொள்வான் இன்னும் சில நிமிடங்களில் வகுப்பு முடிவு செய்ய வேண்டி இருப்பதால் இதைப் பற்றி பேச நமக்கு அவகாசம் இல்லை
ஆரோக்கிய சமையல்: திணை தேங்காய்ப்பால் புலாவ்!
திணை - தேங்காய்ப்பால் புலாவ்தேவையானவை:திணை அரிசி. - ஒரு கப்தேங்காய். - அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)தண்ணீர். ...
கனவின் விளைவு: இப்படி கண்டால் எதிர்பாராத சொத்து வரும்!
கனவில் குடுகுடுப்பைக்காரர்களைக் கண்டால், ஆலோசிக்காமல் எக்காரியத்திலும் இறங்கக் கூடாது; எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை.குடிசை ஒன்றில் தாம் வசிப்பதாகக் கனவு காணின், வறிய நிலையை அவர் அடைய நேரிடும்...
தான் யார் என்று அறிதல்: ஆச்சார்யாள் அருளமுதம்!
உனது தந்தை இறந்துவிட்டதால் நீ அரசாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவனிடம் தெரிவித்தார்கள்
வீட்டிலேயே செய்யலாம் சுலபமா, சாஃப்டா எக்லெஸ் ரவா கேக்
முட்டை இல்லாத ரவை கேக்தேவையான பொருட்கள்ரவை. ...
கனவின் விளைவு: இப்படி கண்டால் மணம் ஆகாதவர்களுக்கு மணமாகும்
கனவில் காதணிகளைக் கண்டால், பொன் நகைகள் பலவும் தனக்கு உரிமையாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.காய்கறிகளைச் சமைப்பதுபோல கனவு காண்பது, நம்பியவர்களின் நம்பிக்கை மோசடியைச் சுட்டிக்காட்டும்.காய்கறிகளை உண்பதுபோல கண்டால், பொருள் இழப்பு...
பெண்கள் போற்றும் முக்கிய விரதம்! ரிஷி பஞ்சமி!
அவருக்கு அருகில் மேற்கே சதுக்கமாயுள்ள நான்கு நக்ஷத்திரங்களில் வடகிழக்கில் இருப்பவர் அத்திரி.
