Author: Suprasanna Mahadevan
இட்லி தோசை இடியாப்பத்திற்கு ஸ்பெஷல் கோசுமல்லி!
வெந்த கத்திரிக்காயைப் போட்டு, கையால் நன்கு கரைத்து, சக்கையைப் பிழிந்து எடுத்துவிடவும்.
சொக்க வைக்கும் பயன்களோடு சோயா பீன்ஸ்!
ஜப்பானியர்களின் ஆரோக்கியத்திற்கு மிக பெரியதாக நம்பப்படுவதே இந்த சோயா பீன்ஸ் தான்.
உண்மையை சொல்வது, சொல்லாதிருப்பது, மௌனம்: எதனை எங்கு கடைப்பிடிக்க வேண்டும்? ஆச்சார்யாள் அறிவுரை!
சத்தியத்தை கடைபிடிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒருவன் பேசுகின்ற வார்த்தைகள் இனிமையாய் இருத்தல் வேண்டும்
கால் ஆணியா? வேரோடு எடுக்கும் வைத்திய முறைகள்!
காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் காலில் ஆணி நோய் பலருக்கு வருகிறது.காலில் ஆணி வந்து விட்டால், பாதத்தை தரையில் வைக்க...
பிள்ளைகள் கண்டிப்பாக பெற்றோருக்கு செய்ய வேண்டியது.. ஆச்சார்யாள் கூறும் அருளுரை!
பித்ரு லோகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அல்லது இந்த பூமியில் ஏழு பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஏற்ற ரூபத்தில் சென்றடையும்
இன்று பத்ம ஏகாதசி: விரத பலன் அறிவோமா?
சயனி ஏகாதசி கதையை பகவான் கிருஷ்ணன் தருமருக்கு எடுத்து சொல்லும் போது அதனை நாரதருக்கு பிரம்மா எடுத்து சொல்லியதாக கூறினார்.
இட்லி தோசைக்கு ஏற்ற டிஷ்! தட்டை காலி செய்யும் தக்காளி டிஷ்!
தக்காளி பயத்தம்பருப்பு சாம்பார்தேவையானவை:பெங்களூர் தக்காளி - 3,...
இஷ்டப்பட்டு சாப்பிட ஸ்டஃப்டு பஜ்ஜி!
ஸ்டஃப்டு பஜ்ஜிதேவையானவை: புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காய சட்னி (ஏதேனும் ஒன்று) ...
அதிகமான மருத்துவ பயனை அள்ளித் தரும் புதினா!
புதினா இலையின் மருத்துவ குணங்கள் அறிந்தால் விடவே மாட்டீர்கள்வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புபீசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க...
நரகத்தின் வாயில் என கிருஷ்ணர் கூறியது எதை? அதை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் நம் நிலைமை? ஆச்சார்யாள் அறிவுரை!
கோபத்தில் அந்த மனிதன் வாலை பிடித்து தூக்கினான் அதனாலேயே அவன் கையை கடித்தது
